விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்
Appearance
- வ. உ. சிதம்பரம் பிள்ளை என்ற விக்கிப்பீடியக் கட்டுரையையும் காண்க.
இன்று (15 ஆகத்து 2021) இந்திய விடுதலை அடைந்த நன்நாள் என்பதால், தலை சிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான வ. உ. சிதம்பரம் பிள்ளையைப் பொருண்மையாகக் கொண்ட நூல்களை மேம்படுத்த இத்திட்டப் பக்கம் தொடங்கப்படுகிறது. உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், மேலுள்ள உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
திட்ட இலக்கு
[தொகு]- வ. உ. சி. எழுதிய நூல்களும், அவரைக் குறித்த பிற நூல்களும் காப்புரிமை அற்ற பொதுக்கள உரிம நூல்கள் இங்கு மேம்படுத்தப்படும். மேலும், இதற்கான ஒலிப்புப் புத்தகங்களும் உருவாக்கப்படுதலும் ஆகும். இதற்காகக் கல்லூரி, பள்ளிகளில் பரப்புரை செய்யப்பட்டு இலக்கினை அடையப் பாடுபடுவோம்.
நூல்கள்
[தொகு]நூல்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
வ. உ. சி. எழுதிய நூல்கள்
[தொகு]- அட்டவணை:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf (எழுத்தாக்கத்தை சீராக்க வேண்டும்)
- அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf
- அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf
- அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
- அட்டவணை:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf
- அட்டவணை:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf (எழுத்தாக்கம் முடியவில்லை)
- பிங்கள/சித்திரை1936-37: அட்டவணை:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf (எழுத்தாக்கம் முடிந்தது)
- அட்டவணை:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
- அட்டவணை:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf
- அட்டவணை:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf
- அட்டவணை:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf
- அட்டவணை:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf
- அட்டவணை:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf
- அட்டவணை:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf
- அட்டவணை:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf (எழுத்தாக்கம் முடிந்தது)
- [[அட்டவணை:]]
- [[அட்டவணை:]]
- [[அட்டவணை:]]
- [[அட்டவணை:]]
அவரது குடும்பத்தார் நூல்கள்
[தொகு]பிறரின் நூல்கள்
[தொகு]ஒலிப்புப் புத்தகங்கள்
[தொகு]திட்டப் பங்களிப்பாளர்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- தமிழ் வருடங்கள் 60 ஆகும். பழைய நூல்களில், இம்முறை பயனாகிறது. இந்த கூகுள் ஆவணத்தைக் கொண்டு ஆண்டுகளை உறுதிப்படுத்த விக்கி அட்டவணை உருவாக்க வேண்டும். காண்க: w:ஆண்டு வட்டம் அட்டவணை அதைப்போலவே தமிழ் எண்கள் 8 வரை மட்டுமே என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.