வேமனர்/மேற்கோள் நூல்களின் பட்டியல்
Appearance
< வேமனர்
பின்னிணைப்பு-2
மேற்கோள் நூல்களின் பட்டியல்
எழுதப்பெற்ற தெலுங்கு ஆங்கிலத்
தேர்ந்தெடுத்த நூல்கள்தெலுங்கு
- வேமன யோகீந்திர சரித்திரமு (ஆர். பூர்ணாச்சார்யுலு, மசூலிப்பட்டணம், 1913).
- வேமன சூக்தி ரத்னகாரமு (4035 பாடல்கள்). (ஆர். பூர்ணாயாச்சார்யுலு, மசூலிப்பட்டணம், 1913).
- ஸ்ரீ வேமனயோகி ஜீவிதமு (பஞ்சக்னுல ஆதி நாராயண சாஸ்திரி, வாவில்ல இராமசாமி சாஸ்திருலு அண்டு சன்ஸ், சென்னை, 1917).
- போத்தன, வேமனல யுகமு (தி.கவல்லி வேங்கடசிவராவ் 1924).
- மகாயோகி வேமனகவி (நெடுநூரு கங்காதரம், சி. வி. கிருஷ்ணு புக் டிப்போ, சென்னை) (ஆண்டு குறிப்பிடப் பெறவில்லை).
- வேமன ஞானமார்க்க பத்யமுலு (3002 பாடல்கள்).
- சி. வி. கிருஷ்ணு புக் டிப்போ, சென்னை) (ஆண்டு குறிப்பிடப்பெறவில்லை).
- வேமன (சர். ஆர். வேங்கட்டரத்னம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்) திரு. இரால்லப்பள்ளி அனந்தகிருஷ்ண சர்மா ஆந்திரப் பல்கலைக் கழகம்) (1947 புதிய பதிப்பு).
- கவித்வ-தத்வ-விசாரமு (டாக்டர் சி. ஆர். ரெட்டி, ஆந்திரப் பல்கலைக் கழகம், வால்டயர் (1947-புதிய பதிப்பு).
- வேமன (வங்கூரி சுப்பாராவ், கமலா குடீரம், நரசாபுரம்) (1951-புதிய பதிப்பு).
- சதக வங்கமய சர்வஸ்வமு, முதற்பகுதி (வேதம் வேங்கட்டகிருஷ்ண சர்மா, சென்னை-1954).
- வேமனரின் பாடல்கள் (குறிப்புரைகளுடன்) (2728 பாடல்கள்) (வாவில்லா இராமசாமி சாஸ்திருது அண்டு சன்ஸ், சென்னை (1955-புதிய பதிப்பு).
- சதக கவுலு சரித்திரமு (வங்கூரி சுப்பாராவ், கமலா குடிரம், நரசாபுரம்) (1957-பதிப்பு).
- வேமன பத்யமுலு (5, 0.10 பாடல்கள்) (நெடுநூரி கங்காதரம் தொகுத்தது, அட்டெபள்ளி அண்டு கோ, இராஜமந்திரி 1960).
- வேமன நீதி பத்ய ரத்ளுவளி (1,116 பாடல்கள்) (சி. வி. கிருஷ்ணு புக் டிப்போ, சென்னை (1961-புதிய பதிப்பு).
- ஆந்திரகவி தரங்கினி, தொகுதி V. (சங்கத்தி சேஷய்யா, இந்து தர்ம சாஸ்திர கிரந்தநிலையம், கமிலேசுவரபுரம்) (1961-பதிப்பு)
- சமக்ர ஆந்திர சாகித்தியம், தொகுதி 12, (ஆருத்ரா, எம். சேஷாசலம் அண்டு கோ, சென்னை, 1968),
- வேமனான பாடல்கள் (693 பாடல்கள்) மொழிபெயர்ப்பு: சி.பி. பிரெளன், வி. இராமசாமி சாஸ்திருலு அண்டுசன்ஸ், சென்னை) (1911-புதிய பதிப்பு).
- வேமனரின் பாடல்கள் (தெலுங்கு மூலத்துடன் ஆங்கில மொழி பெயர்ப்பு) (1,215 பாடல்கள்) (சி. பி. பிரெளன், ஆ. பி. சாகித்திய அகாடமி, ஐதராபாத், 1967).
- மறைஞானி ஒருவரின் சிந்தனைகள் (மீர் மகம்மது அலிகான், ஐதராபாத் 1966).
- இந்து ஒழுக்கங்கள், வழக்கங்கள், ஆசாரங்கள் (ஜே. ஏ. டுபாய்ஸ், ஆக்ஸ்ஃபோர்டு) (1953-புதிய பதிப்பு)
- "வேமனர்-ஒரு தென்னிந்தியக் கவிஞர்" (வில்லியம் ஹோவார்டு கேம்ப்பெல்) சென்னை கிறித்தவக் கல்லூரி இதழ் 1898).
- "வேமனர்" (ஆர். எம். மாக்டனுல்டு, சென்னை இலக்கியஅறிவியல் ஆய்வு இதழ், 1866).
- தென்னிந்திய நாட்டுப் பாடல்கள் (சார்லஸ் இ. கோவர், ஹிக்கின்பாதம் அண்டு கோ, சென்னை, 1871).
- தெலுங்கு இலக்கியத்தில் சில மைல் கற்கள், தொகுதி II வேமனரின் காலம் (ஜி. ஆர். சுபராமய்ய பந்துலு, பி. நரசிம்மேசுவரகுப்தா, சென்னை, 1915).
- தெலுங்கு இலக்கியம் (பி. டி. ராஜூ, பி. இ. என். பம்பாய், 1944).
- தெலுங்கு இலக்கியம் (சி. பி. செஞ்சய்யா, ராஜா எம். புஜங்கராவ், கல்கத்தா. (ஆண்டு குறிப்பிடப்பெறவில்லை).
- "வேமனரைப் பற்றி" (டாக்டர் சி. ஆர். ரெட்டி, வானுெவிப்பேச்சு, சென்னை வானெலி நிலையம், சென்னை, 1950).
- ஞானி வேமனர்-அவருடைய மெய்விளக்கம். (சவர தோடா, ஐதராபாத் தெலுங்கு அகாடெமி, ஐதராபாத், 1950).
- "வேமனர்: அவருடைய கவிதையும் மெய்விளக்கமும்" (ஜி. வி. கிருஷ்ணுராவ், ஹாஃப்வே என்ற இதழில் வெளிவந்தது. வி. ஆர். நார்லாவுக்கு அவருடைய 51-வது பிறந்த நாளன்று வழங்கப்பட்ட 'தங்க நூல்') 1958.
- இந்தியாவின் இதயம் (எல். டி. பார்னெட், இலண்டன், 1924.)