Module talk:Index template
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic செய்ய வேண்டிய மாற்றங்கள்
- இலக்கு : பகுப்பு:Books without a Wikidata ID என்ற பகுப்பில் தானாகவே உரிய அட்டவணைகள் இணைய வேண்டும்.
- பஞ்சாபி விக்கிமூலம் : pa:Module:Index template
- மீடியாவிக்கி:Proofreadpage index template
- மீடியாவிக்கி:Proofreadpage index data config
- வார்ப்புரு:Proofreadpage index template
- விக்கிதரவு
- * Module:Index data
- * Module:Index template
இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனது இணையஇணைப்பு நாளைக்குள் வந்துவிடும். பிறகு தடையில்லாமல் செயற்படலாம்.--தகவலுழவன் (பேச்சு). 02:40, 19 சூன் 2021 (UTC)
- https://commons.wikimedia.org/wiki/Category:Books_without_Wikidata_item
- லுவாக் குறிப்பு : Module:Index template என்பதில் முன்பு இருந்த பகுப்பு:Books to correct என்ற பகுப்பானது, பகுப்பு:Index Not-Proofread என்ற முந்தைய பகுப்பாக மாற்றப்பட்டுள்ளது.--தகவலுழவன் (பேச்சு). 03:28, 27 சூன் 2021 (UTC)
செய்ய வேண்டிய மாற்றங்கள்
[தொகு]- பகுப்பு:Books without a Wikidata ID என்பது பொருத்தமல்ல. ஏனெனில், இவை அட்டவணைகள் (Indexes). இங்கு 'Books' என்பது முழுமையாகப் பனுவல் ஆக்கப்பட்ட மின்னாக்க(transcluded form) வடிவத்தினைக் குறிக்கும். --தகவலுழவன் (பேச்சு). 10:28, 24 சூன் 2021 (UTC)
- தீர்வு --தகவலுழவன் (பேச்சு). 02:40, 27 சூன் 2021 (UTC)
- நூலின் அளவு, பக்கங்கள் போன்றவற்றிற்கான அலகுகள் இணைக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு;-
if args.Number of pages then
addRow(metadataTable, 'பக்கங்கள்', withWikidataLink(args.Number of pages))
html:wikitext('[[Category:Books with total page number]]')
else
html:wikitext('[[Category:Books without total page number]]')
end
Module:Index data என்பதிலும் மாற்றங்கள் செய்யணும். --தகவலுழவன் (பேச்சு). 02:41, 27 சூன் 2021 (UTC)
- பகுப்பு:மெய்ப்பு அட்டவணைகள் இது போல தானியக்க பகுப்பு எண்ணிக்கை இணைக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிமூலம்:முதற் பக்கம்/பக்க விவரங்கள் பார்க்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 11:01, 9 சூலை 2021 (UTC)