உள்ளடக்கத்துக்குச் செல்

நால்வர் சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து

நால்வர் சிறப்பு

[தொகு]
சொற்கோவும் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்||சொல் கோவும் தோணிபுரத் தோன்றலும் என் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோலி||சின் கோல வாதவூர்த் தேசிகனும் - முன் கோலி
வந்திலரேல் நீறெங்கே மாமறைநூ றானெங்கே||வந்திலரேல் நீறு எங்கே மா மறை நூல் தான் எங்கே
யெந்தைபிரா னைந்தெழுத்தெங் கே.||எந்தை பிரான் ஐந்து எழுத்து எங்கே.

நால்வர் வயதும் திருநட்சத்திரமும்

[தொகு]
அப்பருக் கெண்பத்தொன் றருள்வாத வூரருக்குச்|அப்பருக்கு எண்பத்து ஒன்று அருள் வாதவூரருக்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம் - இப்புவியில் |செப்பிய நால் எட்டில் தெய்வீகம் - இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்|சுந்தரர்க்கு மூ ஆறு தொல் ஞான சம்பந்தர்க்கு
கந்தம் பதினா றறி.|அந்தம் பதினாறு அறி.
|
|
|
|
|
|
|
|



பார்க்க
அகத்தியர் தேவாரத்திரட்டு


மூவர் வரலாறு
மூவர்புராண சாரம்
மூவர் தோத்திரம்
மூவர் சிறப்பு


தேவார மகிமை
"https://ta.wikisource.org/w/index.php?title=நால்வர்_சிறப்பு&oldid=1053485" இலிருந்து மீள்விக்கப்பட்டது