நால்வர் சிறப்பு
Appearance
நால்வர் சிறப்பு
[தொகு]- சொற்கோவும் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்||சொல் கோவும் தோணிபுரத் தோன்றலும் என் சுந்தரனும்
- சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோலி||சின் கோல வாதவூர்த் தேசிகனும் - முன் கோலி
- வந்திலரேல் நீறெங்கே மாமறைநூ றானெங்கே||வந்திலரேல் நீறு எங்கே மா மறை நூல் தான் எங்கே
- யெந்தைபிரா னைந்தெழுத்தெங் கே.||எந்தை பிரான் ஐந்து எழுத்து எங்கே.
நால்வர் வயதும் திருநட்சத்திரமும்
[தொகு]- அப்பருக் கெண்பத்தொன் றருள்வாத வூரருக்குச்|அப்பருக்கு எண்பத்து ஒன்று அருள் வாதவூரருக்குச்
- செப்பிய நாலெட்டிற் றெய்வீகம் - இப்புவியில் |செப்பிய நால் எட்டில் தெய்வீகம் - இப்புவியில்
- சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்|சுந்தரர்க்கு மூ ஆறு தொல் ஞான சம்பந்தர்க்கு
- கந்தம் பதினா றறி.|அந்தம் பதினாறு அறி.
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- பார்க்க