உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இட்டார்சி

விக்கிமூலம் இலிருந்து

இட்டார்சி மத்தியப் பிரதேசத்தில் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள பட்டணம். வாரந்தோறும் பெரிய கால்நடைச் சந்தை கூடுகிறது. முக்கியமான ரெயில் சந்திப்பு.