அட்டவணை பேச்சு:என் சரித்திரம், உவேசா, 1990.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இந்நூல் மேம்பாட்டிற்கு பங்களித்தவர்[தொகு]

படவடிவில் இருந்த இந்நூலினை(PDF), எழுத்து வடிவ ஆவணமாக(text=பனுவல்) மாற்ற பங்களித்தவர்களைக் காண, இதனைச் சொடுக்கவும்.

எழுத்தாவணம்[தொகு]

என் சரித்திரம் என்பதன் பனுவல் இவ்வாரம் நடக்க உள்ள கல்லூரிப் பயிலரங்கில் இந்த அட்டவணையில் இணைக்கவும் பயிற்றுவிக்கப்படும். தகவலுழவன் (பேச்சு). 01:27, 10 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/729 முதல் இறுதி வரை பயனர்:Geethabharathi மேம்படுத்துவார். அவர் கணினித்துறை என்பதால் அவருக்கு இபக்கங்களில் தேவைப்படும் பைத்தான் பயிற்சியும் அளிக்க உள்ளேன். அதனால் இப்பக்கங்களில் பிற பங்களிப்பாளர் பங்களிப்பதைத் தவிர்க்கவும். தகவலுழவன் (பேச்சு). 02:39, 21 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

எடுத்துக்காட்டு பக்கங்கள்[தொகு]

Rabiyathul (பேச்சு) 16:14, 21 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]