ஆசிரியர் பேச்சு:நக்கீரர், சங்கப்புலவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@Arularasan. G: விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது இதனை எழுதிய நக்கீரர் இந்த நக்கீரர் தானா? -- Balajijagadesh (பேச்சு) 05:01, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]

Balajijagadesh விநாயகர் அகவலை இயற்றியவர் பிற்காலத்தைச் சேர்ந்த நக்கீரர். இவர் அல்லர்--அருளரசன் (பேச்சு) 05:28, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]

@Arularasan. G: ஒ சரி. அப்படி யெனில் விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது இங்கு உள்ள ஆசிரியர் ஆசிரியர்:நக்கீரர் உடன் இணைகிறது. அதனைச் சரி செய்ய வேண்டும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:31, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]

பெயர் மாற்றம்[தொகு]

விநாயகர் அகவல், நக்கீரர், விநாயகர் அகவல், ஔவையார் என இரு தலைப்புள்ளது. விக்கிப் பழக்கத்திற்கு ஒப்ப, ஆசிரியரின் பெயர் பின்னால் இணைக்கப்பட்டுள்ளன. இரு ஆசிரியர் பெயர்களும் , வெவ்வேறு காலக்கட்டத்தில் மேலும் சில ஆசிரியர்கள் அதே பெயரில் இருந்துள்ளதாக தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. ஒரே தலைப்பு, ஆனால் இருவேறு ஆசிரியர்கள் என்பதால் இப்படி மாற்றியுள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 08:07, 10 மார்ச் 2021 (UTC)