கலைக்களஞ்சியம்/அடோவா
Appearance
அடோவா : இத்தியோப்பியாவில் ஓர் ஊர். 1896-ல் அந்நாட்டைக் கைப்பற்ற முயன்ற இத்தாலியப் பிரதமர் கிரிஸ்பி, ஜெனரல் பாரட்டியரி வசம் அனுப்பிய படை இவ்வூரில் இத்தியோப்பியர்களால் முறியடிக்கப்பட்டது. வி. என். ஹ.