கலைக்களஞ்சியம்/அனசூயை
Appearance
அனசூயை இந்துப் புராணங்களித் கூறப்படும் தக்கன் மகள் ; அத்திரி முனிவர் மனைவி; இவளுடைய கற்பைச் சோதிக்கச் சென்ற முத்தேவரையும் குழந்தைகளாக்கியவள்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவள்.