கலைக்களஞ்சியம்/அனந்தபாரதி ஐயங்கார்

விக்கிமூலம் இலிருந்து

அனந்தபாரதி ஐயங்கார் (1786-1864) தஞ்சையிலிருந்து, உத்தர ராமாயணக்கீர்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானைமேலழகர் நொண்டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியவர்.