உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனந்த சதுர்த்தசி

விக்கிமூலம் இலிருந்து

அனந்த சதுர்த்தசி ஒரு விரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிலபட்ச சதுர்த்தசி தினம்.