கலைக்களஞ்சியம்/அனந்த சயனம்

விக்கிமூலம் இலிருந்து

அனந்த சயனம் திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர். பிராட்டிவார் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம்.