கலைக்களஞ்சியம்/அர்ச்சுனன்

விக்கிமூலம் இலிருந்து

அர்ச்சுனன்: பாரத வீரர்களிற் சிறந்தவன்; பாண்டுவின் மகன் ; கிருஷ்ணனின் தோழன்; பகவத்கீதை கேட்டவன்; சிறந்த சிவபக்தன், வில் வீரரிற் சிறந்தவன் (பாரதம்).