உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அறுப்புக்கோட்டை

விக்கிமூலம் இலிருந்து

அறுப்புக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுகாவின் தலைநகர். இங்கு நெசவுத் தொழில் முக்கியமானது. மக்: 48,554 (1951), தாலுகா மக்: 2,42,777 (1951).