உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அறுவை வணிகன் இளவேட்டனார்

விக்கிமூலம் இலிருந்து

அறுவை வணிகன் இளவேட்டனார் கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர். அறுவை–ஆடை. இவர் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56,124,230,254, 272, 302); (புறம் 329); (நற்.344); (குறுந். 185); (திருவள்ளுவமாலை 35).