உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆசிரியத்தாழிசை

விக்கிமூலம் இலிருந்து

ஆசிரியத்தாழிசை ஆசிரியப்பாவின் இனம். தம்முள் அளவொத்த மூன்றடியாய்த் தனித்தும், ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கியும் வரும்.