கலைக்களஞ்சியம்/ஆன்கிங்

விக்கிமூலம் இலிருந்து

ஆன்கிங் (Anking) கிழக்குச் சீனாவிலுள்ள ஆன்வே மாகாணத்தின் தலைநகர். இதற்கு உச்வெயினிங் என்றும் ஹுவேனிங் என்றும் பெயருண்டு; யாங்ட்ஸி நதிக்கரையில் ஷாங்காயிக்கு மேற்கே 364ஆம் மைலில் உள்ளது. மக் : சூ.38,000.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆன்கிங்&oldid=1459208" இலிருந்து மீள்விக்கப்பட்டது