கலைக்களஞ்சியம்/ஆரிகுலேரியா

விக்கிமூலம் இலிருந்து

ஆரிகுலேரியா ஹலொதூரியா என்னும் கடல் வெள்ளரி வகுப்பு முள்தோலியின் இளம் பருவம் (லார்வா). மிகச் சிறியது. கடல் நீரில் மிதப்பது. பார்க்க: முள்தோலி, ஹாலொதூரியா.