உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இக்வெஸ்டிரியர்கள்

விக்கிமூலம் இலிருந்து

இக்வெஸ்டிரியர்கள்: ரோமாபுரியில் எழுந்த பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர். பண்டைய நாளில் இச்சொல் குதிரைப் படையினரைக் குறித்தது. பிறகு ரோமானிய ஆயக்காரர்களான பணக்காரர்களையும் பிரபு மரபினரையும் குறித்தது. டி. கே. வெ.