உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இதக்கா

விக்கிமூலம் இலிருந்து

இதக்கா (Ithaca) மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. பரப்பு: 37 ச. மைல். மக்: சு. 9319 (1940). சாராயமும் ஆளிவிதை எண்ணெயும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ஹோமர் இயற்றிய ஆடிசி என்னும் இதிகாசத்தின் கதைத்தலைவனான ஆடிசியஸ் என்ற யுலிசீஸ் ஆண்ட தீவு தலைநகர் வதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இதக்கா&oldid=1463227" இலிருந்து மீள்விக்கப்பட்டது