பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
932 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎முன்தோற்றம்: புதிய பகுதி
(→‎பிழைத் திருத்தம்: புதிய பகுதி)
(→‎முன்தோற்றம்: புதிய பகுதி)
 
ஐயா. மெய்ப்பு செய்யும் பொழுது பிழைகளை திருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். [[பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123]] இப்பக்கத்தில் மின்வருடப்பட்ட பக்கத்தில் "வீரமணி அவர்களின் '''திராவிடக் கழகமாகப்''' பட்டது" என்று உள்ளதை "வீரமணி அவர்களின் '''திராவிடர் கழகமாகப்''' பட்டது". இப்படி மாற்றவேண்டாம். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அதனை அப்படியே எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இருந்து விக்கிமூலம் சற்று வேறுபட்டது. விக்கிபீடியா போல் விக்கி மூலத்தில் நாம் பிழை திருத்த வேண்டியதில்லை. தயவு செய்து மின்னூலில் உள்ள வார்த்தைகளை மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:26, 27 அக்டோபர் 2018 (UTC)
 
== முன்தோற்றம் ==
 
தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது அதன் விளைவு தெரிய ஒவ்வொரு முறையும் பக்கத்தை பதிப்பிக்க தேவையில்லை. விளைவுகளை பார்க்க சேமிக்கும் பக்கத்திற்கு அருகில் "முன்தோற்றம் காட்டு" என்ற பொத்தானை அழுத்தினால் சேமிக்காமலேயே விளைவுகளை பார்க்கலாம். அதனால் வீணான அதிப்படியான தொகுப்புகளை தவிர்க்கலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 06:20, 9 நவம்பர் 2018 (UTC)
"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/947972" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி