விக்கிமூலம்:நூல் தத்தெடுப்புத் திட்டம்
Appearance
(நூல் தத்தெடுப்புத் திட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நூல் தத்தெடுப்பின் நோக்கம்
[தொகு]- நூல் தத்தெடுப்புத் திட்டம் என்பது ஒரு பயனர் நூல் பதிவேற்றம் தொடங்கி நூல் வெளியீடு வரையிலான நுட்பங்களை அறிவதற்கான திட்டம் ஆகும். இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கற்றுக் கொள்பவர்கள் நுட்பத் திறனிலும் மெய்ப்புத் திறனிலும் பதிப்புத் திறனிலும் தன்னை மேம்படுத்திக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஆளுக்கொரு நூலைத் தெரிவு செய்யுங்கள், கற்றுக் கொள்ளுங்கள். பின்பு கற்பியுங்கள். தமிழ் வளத்தைப் பெருக்குவதற்கான ஒரு திட்டமாகவும் இது அமையும். ஆகையால் இது பயன் நல்கும் திட்டமாகும். சிறு துளியே பெருவெள்ளமாகும் எனும் பழமொழிக்கு ஏற்ப இத்திட்டம் உருவாக்கப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பை எடுத்துரைத்த பயனர்:Info-farmer -க்கு நன்றி!
நூல் தத்தெடுப்புப் பட்டியல்
[தொகு]- தீர்வு அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf
- தீர்வு அட்டவணை:நான் நாத்திகன் ஏன்?.pdf முழுமையாக தட்டச்சு செய்து, பக்க ஒருங்கிணைவு (நூல் வெளியீடும் = transclution) செய்துள்ளேன்.
- அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf
- அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf
- அட்டவணை:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf
- அட்டவணை:நாடும் ஏடும்.pdf
- அட்டவணை:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf
- அட்டவணை:புகழ் மாலை.pdf
- அட்டவணை:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf
- அட்டவணை:தெவிட்டாத திருக்குறள் 4.pdf
- அட்டவணை:தெவிட்டாத திருக்குறள் 6.pdf
- அட்டவணை:தெவிட்டாத திருக்குறள் 10.pdf
- அட்டவணை:திருக்குறள் தெளிவு-7.pdf
- அட்டவணை:முன்னிலைப் பெயர்.pdf
- அட்டவணை:சிறப்புச் சொற்கள் துணை அகராதி தொல்பொருள் ஆய்வுத்துறை.pdf
- அட்டவணை:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf
பங்களிப்பாளர்கள்
[தொகு]- --நேயக்கோ (பேச்சு) 03:12, 22 திசம்பர் 2022 (UTC)
- --தகவலுழவன் (பேச்சு). 15:41, 29 திசம்பர் 2022 (UTC)
- --NithyaSathiyaraj (பேச்சு) 05:07, 30 திசம்பர் 2022 (UTC)
- --Thamizhini Sathiyaraj (பேச்சு) 02:17, 16 சனவரி 2023 (UTC)
- --நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 05:07, 18 சனவரி 2023 (UTC)
- --Harsha Padmanabhan (பேச்சு) 10:12, 2 பெப்ரவரி 2023 (UTC)
- --Mythily Balakrishnan (பேச்சு) 06:03, 4 பெப்ரவரி 2023 (UTC)
- --KarunyaRanjith (பேச்சு) 06:11, 4 பெப்ரவரி 2023 (UTC)
- இங்குப் பங்களிப்புச் செய்பவர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களில் ஒன்றைத் தத்தெடுத்து மெய்ப்புப் பார்த்து வருகின்றனர்.