உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:N.Uma Maheswari Murali

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

Indic Wikisource Proofreadthon

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

அழைப்பினை அறிவித்தமைக்கு நன்றி

[தொகு]
நன்றி இதனின் திட்டபக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன். என்னால் இயன்றதை செய்வேன்.--தகவலுழவன் (பேச்சு). 22:45, 21 திசம்பர் 2020 (UTC)Reply

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் N.Uma Maheswari Murali, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:03, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:37, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

இலக்கண வரலாறு

[தொகு]

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:31, 2 திசம்பர் 2022 (UTC)Reply

அட்டவணை: இலக்கண வரலாறு.PDF என்ற நூல் முழுமையும் சென்ற சனிக்கிழமை (3.12.22) தொடங்கி இன்றுடன் (12.12.22) முழுவதும் எழுத்துப் பிழை நீக்கியுள்ளேன். இயன்றவரை குறீயீடுகளும் இட்டுள்ளேன். வாய்ப்புக்கு நன்றி. நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 18:06, 12 திசம்பர் 2022 (UTC)Reply
மிக்க நன்றி. விரைவில் இறுதி வடிவத்தினை செய்கிறேன் தகவலுழவன் (பேச்சு). 14:29, 15 திசம்பர் 2022 (UTC)Reply

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

N.Uma Maheswari Murali

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக

[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:10, 14 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்

[தொகு]

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:41, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்

[தொகு]
வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 14:07, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு

[தொகு]
wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 04:31, 1 மே 2023 (UTC)Reply


Indic Wikisource Proofread-a-thon April 2023 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear N.Uma Maheswari Murali, the results of the Indic Wikisource Proofreadthon April 2023 have been published. You have stood sixth in this contest. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

There will be a delay in sending the prizes until further notice due to regulatory concerns and ongoing organizational challenges. Because it is difficult to commit at this time, the community will have to wait until further notice. When the situation improves, I will get back to you right away.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 30 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

--நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 11:32, 19 மே 2023 (UTC)"I have filled up the form"--நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 11:32, 19 மே 2023 (UTC)Reply

மேலடி

[தொகு]

வணக்கம் திருக்குறள் ஜைன உரையை மெய்ப்பு பார்த்துவருவதற்கு நன்றி. நூலின் பக்கங்களில் பக்க எண் போன்றவை மேலடியில் இடவேண்டும் நான் செய்துள்ள இந்த மாற்றங்களைக் காணவும் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 00:06, 20 நவம்பர் 2023 (UTC)Reply

வணக்கம். தாங்கள் செய்துள்ள மாற்றங்களை அடியொற்றிச் செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி. நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 12:46, 20 நவம்பர் 2023 (UTC)Reply

வணக்கம் நான் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்து அதைப்போல செய்ய முனைந்ததற்கு நன்றி. ஆனால் அந்த மாற்றத்தை மேலடியில் இடாமல் பக்க நடுப்பகுயிலேயே இட்டுள்ளீர். மேலடி என்பது தாங்கள் தற்போது தொகுக்கும் பகுதிக்கு சற்று மேற்பக்கமாக காணப்படும் ஒரு சிறிய திரையாகும். அதன் மேலே மேலடி (சேர்த்துக் கொள்ளாதது) என்ற சொற்றொடரைக் காண இயலும் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:59, 20 நவம்பர் 2023 (UTC)Reply

நன்றி. இனி வரும் பக்கங்களில் நீங்கள் சுட்டியுள்ளவாறே செய்கிறேன். நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 14:11, 20 நவம்பர் 2023 (UTC)Reply

மேற்கோள் வரும் பக்கம்

[தொகு]

வணக்கம் நூலில் மேற்கோள் வரும் பக்கத்தை மெய்ப்பு பார்ப்பது எப்படி என்பதை இந்த மாற்றத்தின் வழியாக தாங்கள் அறிந்து கொள்ளளாம் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 10:10, 22 நவம்பர் 2023 (UTC)Reply

புரிந்து கொள்ள இயலவில்லை. மேலும் விளக்கம் தேவைப்படுகிறது. நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 16:39, 23 நவம்பர் 2023 (UTC)Reply
ஒரு வரியில் உள்ள ஒரு சொல்லை ஒட்டி1 போன்றோ அல்லது* போன்ற ஏதாவது குறியோ இருந்து அந்தப் பக்கத்தின் கடைசியில் ஒரு கோடு போடப்பட்டு அதன் அடியில் அந்த எண்ணையோ அல்லது குறியீட்டையோ போட்டு அதில் ஒரு குறிப்புக் காணப்படுமானால் அதை மேற்கோள் எனக் கொள்ளாம். இதை தாங்கள் சரியானபடி பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/510 பக்கத்தில் மெய்ப்பு பார்த்துள்ளீர். ஆனால் ஒரு சிறு மாற்றதை நான் செய்துள்ளேன் நீங்கள் அப்பக்கத்தின் அடியில் இட்டுள்ள சிறு கோட்டை அகற்றி கீழடியில் அதாவது தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் திரையின் அடிப்பகுதியில் சிறியதாக உள்ள திரையில் {{rule|10em|align=left}}

{{Reflist}} இதுபோன்று மேலும் ஒரு குறியீட்டையும் சேர்த்து இட்டுள்ளேன். இவ்வாறு செய்வதே சரியாக இருக்கும் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 15:19, 25 நவம்பர் 2023 (UTC)Reply

நன்றி. தற்போது நான் செய்து வரும் பக்கங்களில் சரி செய்துள்ளேன். நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 15:29, 25 நவம்பர் 2023 (UTC)Reply
வணக்கம். மேலும் ஒரு ஐயம். பக் 446 இல் ஒரே மேற்கோள் எண்கள் அடுத்தடுத்து இருமுறை வந்துள்ளன. தற்போது நான் செய்துள்ள குறியீட்டில் அவ்வாறு அமையவில்லை. அந்தப் பக்கத்தை ஒரு முறை பார்வையிட்டு எனக்கு நெறிப்படுத்த முடியுமா? நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 08:27, 30 நவம்பர் 2023 (UTC)Reply
மேலும் பக் 447 இல் * குறியீடு அடிக்குறிப்பில் 5 ஆம் மேற்கோளுக்கு அடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. நூலினுள் அது 2 அல்லது 3 ஆம் மேற்கோள் எண்ணை அடுத்து உள்ளது. ref குறியீட்டை இடும் போது அடிக்குறிப்பில் எண்கள் மாறுபடுகின்றன. சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 08:39, 30 நவம்பர் 2023 (UTC)Reply
தாங்கள் விரும்பியவாறு, இப்பக்கம் அமைந்துள்ளதா என்று தெரிவிக்கவும்.
பக்கம்:திருக்குறள்,_ஜைன_உரை.pdf/447 TI Buhari (பேச்சு) 12:58, 4 ஆகத்து 2024 (UTC)Reply
{{ping|நா.உமா மகேஸ்வரி}}
தங்கள் ஐயத்துக்கான விளக்கத்தை / தெளிவை இங்கு காணலாம்
விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்#அடிக்குறிப்புகள் TI Buhari (பேச்சு) 12:46, 4 ஆகத்து 2024 (UTC)Reply

Reminder to vote now to select members of the first U4C

[தொகு]
You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Dear Wikimedian,

You are receiving this message because you previously participated in the UCoC process.

This is a reminder that the voting period for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) ends on May 9, 2024. Read the information on the voting page on Meta-wiki to learn more about voting and voter eligibility.

The Universal Code of Conduct Coordinating Committee (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. Community members were invited to submit their applications for the U4C. For more information and the responsibilities of the U4C, please review the U4C Charter.

Please share this message with members of your community so they can participate as well.

On behalf of the UCoC project team,

RamzyM (WMF) 22:54, 2 மே 2024 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:N.Uma_Maheswari_Murali&oldid=1644256" இலிருந்து மீள்விக்கப்பட்டது