பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிக் கினிய கழுத்துமாலை மற்றும் இரு கழுத்து மாலைகள் - ஹரப்பாவில் கிடைத்த கழுத்து மாலைகள் - அழகொழுகும் இடைப் பட்டைகள் - துளை இட்ட பேரறிவு - ஆறு சரங்கொண்ட அழகிய கையணி - உள்ளே அரக்கிட்ட காப்புகள் பலவகைப்பட்ட வளையல்கள் - ஒவியம் தீட்டப்பட்ட வளையல்கள் - கால் காப்புகள் - நெற்றிச் சுட்டிகள் காதணிகள் - மூக்கணிகள் - மோதிரங்கள் பொத்தான்கள் - தலைநாடாக்கள் - கொண்டை ஊசிகள் - சமயத்தொடர்புள்ள பதக்கம் - பலவகைக் கற்கள் - மணிகள் செய்யப்பட்ட விதம் ஒவியம் அமைந்த மணிகள் - பட்டை வெட்டப்பட்ட மணிகள் கற்களிற் புலமை - தங்கக் கவசம் கொண்ட மணிகள் - சிப்புகள் - கண்ணாடிகள் மகளிர் கூந்தல் ஒப்பனை - மைந்தர் கூந்தல் ஒப்பனை - மீசை இல்லா ஆடவர் கண்ணுக்கு மை - முகத்திற்குப் பொடி.

12. வாணிபம் 152 – 165

உள்நாட்டு வாணிபம் - வெளிநாட்டு வாணிபம் நந்தி வழிபாடு எகிப்தியருடன் வாணிபம் - நீர்வழி வாணிபம் நிலவழி வாணிபம் பண்டைக்காலப் பலுசிஸ்தானம் சிந்துவெளி மக்கட்குப் பின் நிறைக் கற்கள் நிறை அளவுகள் - தராசுகள் அளவுக்கோல் முத்திரை பதித்தல்.

13. விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள் 166-187

பலவகை விளையாட்டுகள் - வேட்டையாடல் - கோழி, கெளதாரிச் சண்டைகள் - கொத்து வேலை - மட்பாண்டத் தொழில் - கல்தச்சர் தொழில் மரத் தச்சர் தொழில் - கன்னார வேலை - அரண்மனையுள் காளவாய்கள் - பொற்கொல்லர் தொழில் -இரத்தினக் கல் சோதனை - செதுக்குவேலை

xiii