பக்கம் பேச்சு:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/144

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

முற்றூராத, மின் வருடா மற்றும் தவறான பக்கங்கள்[தொகு]

105ம் பக்கத்தின் மேற்பகுதி, மின் வருடப்படும் பொழுது விடுபட்டுள்ளது. இந்நூலின் மின் வடிவம் பல இணையங்களில் காணப்படுகிறது. மேலும் அடுத்த பக்கமான 106ம் பக்கத்துக்குப் பதிலாக 105ம் பக்கமே மீண்டும் காணப்படுகிறது. இந்நூலின் முழு வடிவமும் சங்ககாலத் தமிழ் மக்கள் என இங்கு காணப்படுகின்றது. விக்கியில் காணப்படும் பக்கங்களுக்குப் பதிலாக, மேற்கூறப்பட்ட இணையத்தில் இருந்து, பக்கங்கள் அவதானிக்கப்பட்டு, அங்கிருந்து பனுவல் உருவாக்கப்பட்டு, ஈண்டு வழங்கப்பட்டுள்ளது. இணையத்தில் இருந்து எடுத்த பக்கங்களை இங்கு காணலாம்.
மேலும், கீழ்க்கண்ட மூன்று பக்கங்கள் மின் வருடப்படாமல் வெற்றுப் பக்கங்களாக விடப்பட்டுள்ளன: பக்கம் 127, பக்கம் 143 & பக்கம் 144.
அவையும் மேற்குறிப்பிட்ட இணையத்தில் காணப்பட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டு, பனுவல் (text) உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பக்கங்களில் பதியப்பட்டுள்ளது. இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ௸ பக்கங்களை இங்கு காணலாம்.
- TI Buhari (பேச்சு) 06:25, 16 மே 2023 (UTC)[பதிலளி]