உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ விஞ்ஞானிகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode

No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

மருத்துவ
விஞ்ஞானிகள்

புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ.,

அன்னை பதிப்பகம்

நெ.12, சவுத் செக்டார், 4வது தெரு,

ஆதம்பாக்கம், சென்னை - 600 088.

நூல் விளக்கம்
நூலின் பெயர் : மருத்துவ விஞ்ஞானிகள்
ஆசிரியர் : புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ.,
மொழி : தமிழ்
பதிப்பாளர் : அறிஞர் அண்ணா , எம்.ஏ.,
பொருள் : மருத்துவ விஞ்ஞானம்
உரிமை : பதிப்பகத்தாருக்கே
முதற்பதிப்பு : டிசம்பர், 2003
நூலின் அளவு : 1/8 கிரவுன்
நூல் வெளியீடு : அன்னை பதிப்பகம்,

நெ.12, சவுத் செக்டார்,
4வது தெரு, ஆதம்பாக்கம்,
சென்னை -600 088.
செல் : 98401 35860

எழுத்து : 12 புள்ளி
பக்கங்கள் : 176
தாள் : 10.5 Kg சேஷாயி
பைண்டிங் : கார்டு போர்டு
விலை : ரூ.38.00
ஒளி அச்சு : லேசர் இம்ப்ரெஷன்

சென்னை -600 030.
தொலைபேசி : 2646 0021

பதிப்புரை

உலக மருத்துவத் துறையில், புதுப் புது புதுமைகளை, அறிவியல் அற்புதங்களை, விஞ்ஞான விந்தைகளைக் கண்டுபிடித்து உலகுக்கு மருத்துவக் கொடைகளாகக் கொடுத்து உதவிய மருத்துவ மேதைகள் எண்ணற்றவர்கள் ஆவர்.

அந்த வித்தகர்களைப் பற்றிய வரலாறுகள், மருத்துவ முறைகள், மருந்துகள், அவற்றின் பயன்பாடுகள் ஒரு சில தான் தமிழில் வெளி வந்திருக்கின்றன.

“மருத்துவ விஞ்ஞானிகள்” என்ற இந்த நூலில், இதயம் என்றால் என்ன? அதன் இயக்கம் எப்படி இயங்குகின்றது? என்பதை விளக்கமாக விவரித்தவர் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவ விஞ்ஞானி. அதனால் அந்த அற்புத அறிஞரை, “இதயத்தின் தந்தை” Father of Cardiology என்று மருத்துவ உலகம் இன்றும் அவரைப் போற்றிப் புகழ்பாடி வருகின்றது. அவரது முழு வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

“ஆண்டி செப்டிக் சர்ஜரி என்ற நச்சுத் தடை அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோசப் லிஸ்டரின் புதிய அறுவை சிகிச்சை முறையும் - அதற்கான மருத்துவமும், இந்த நூலில் அடங்கியுள்ளது.

மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பழைய மருத்துவத் துறையின் ஆபத்துக்களை அகற்றி, காலத்துக்கேற்ற புதிய மருத்துவ முறைகளை முதன்முதலில் புகுத்தி வெற்றிகண்ட புதிய மருத்துவ துறை மறுமலர்ச்சியாளரான டாக்டர் சர்.வில்லியம் ஆஸ்லரின் மருத்துவ வித்தக வரலாறும் இந்த நூலில் அமைந்துள்ளது. ‘அநோபில்ஸ்’ என்ற கொசு வகையைக் கண்டு, அதனை அறுவை சிகிச்சை செய்து, அதனால் உண்டாகும் மலேரியா காய்ச்சலை ஒழித்திடும் மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவர் டாக்டர் சர். ரொனால்டு ரோஸ். அவரது மருத்துவ வரலாறும் இந்த நூலில் உள்ளது.

எல்லாவற்றுக்கும் சிகரமாக, ரேபியீஸ் என்ற வெறி நாய் கடிக்கு அந்த வெறிநாயின் மூளையே மருந்து என்று கண்டுபிடித்த மருத்துவ மேதையின் மருத்துவ வரலாறும். ஆடு, மாடு, கோழி, பன்றிகளுக்கு வரும் ஆந்தராக்ஸ் என்ற கொடிய நோயை ஒழித்து, விவசாயப் பெருமக்களது தோழனாக விளங்கியவரும், பட்டுப் பூச்சிகளது நோயை ஒழிக்க மருத்துவம் கண்டுபிடித்து, பட்டு உற்பத்தி தொழிலாளர்களை வாழ வைத்தவரும், இன்றைய குளிர்பதனக் குடி பானங்களைப் பாட்டிலில் அடைத்த பிறகு, அதை கெடாமல் நீண்ட நாள் இருக்க, அவற்றைப் பருகி மக்கள் ஆரோக்கியமான உடல் வளத்துடனும் - நலத்துடனும் உயிர் வாழ, அறிவியல் சாதனம் கண்டுபிடித்து உதவியவருமான “லூயி பாஸ்டியரின்” சாதனைகளும் - அவரது வரலாறும் அடங்கிய நூல் இந்த ‘மருத்துவ விஞ்ஞானிகள்” என்ற நூல்.

அந்த மேதைகளின் விடா முயற்சிகளால் விளைந்த கண்டு பிடிப்புகளைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அந்த மருத்துவ வித்தகர்களது வரலாற்றை, ஆங்கில நூல்களது ஆய்வின் துணை கொண்டு தமிழில் வழங்கியுள்ளார் இந்த நூலாசிரியர்.

இந்த நூல் விஞ்ஞானம் படிக்கும் உயர்நிலை, மேநிலைக் கல்வி மாணவர்களுக்குப் பெரிதும் உறுதுணையாக விளங்கும் என்ற எண்ணத்தில், அன்னை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

எனவே, அறிவியல் துறை மாணவர்களும், வரலாறுகள் படித்து மகிழும் தமிழ் மக்களும் - ஆதரவு காட்டுமாறு வேண்டுகின்றோம்.

அன்புடன்

வா. அறிஞர் அண்ணா

உள்ளே உள்ளவை
பக்க எண்

1.வில்லியம் ஹார்வி (1578 - 1657)

பயந்தவன் தனக்கே பகையானான்
துணிந்தவன் உலகுக்கு ஒளியானான்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
7
துணிந்து செயல்பட்ட ஹார்வி!
Father of Cardiology ஆனார்!

19

2. ஜோசப் லிஸ்டர் (1827 - 1912)

அறுவை சிகிச்சை கசாப்புக் கடையில்;
மனிதனை மீட்டவர் ஜோசப் லிஸ்டர்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
38
ஆண்டி செப்டிக் சர்ஜரி;
அறுவை சிகிச்சையில் புகழ் பெற்றார்!

47

3. சர். வில்லியம் ஆஸ்லர் (1849 - 1919)

இராபர்ட் கிளைவ் போன்ற குறும்பர் -
உலகம் கண்ணீர் விடும் மருத்துவரானார்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
57
இதய நோய், டைபாய்டு தடுப்பு;
மருந்து முறைகளை கண்டு பிடித்தார்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
68

4. சர். ரொனால்டு ரோஸ் (1857 - 1932)

மலேரியா மர்ம நோய் அல்ல;
அதற்கு மூல காரணம் கண்டவர்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
80
கொசுவை அறுத்தார்! சோதனை செய்தார்!
கொடிய மலேரியா நோயை விரட்டினார்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
90

5. லூயி பாஸ்டியர் (1822 - 1892)

பட்டுப்பூச்சி நோய்க் கிருமிகளை அழித்தார்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
99
லூயி பாஸ்டியர் பாரிஸ் கல்வி -
கரை மோதிய நீர்க்குமிழ் ஆனது!

110
கல்வி கற்றபடியே பிறர்க்கு;
ஆசானாகவும் புகழ் பெற்றார்!

122
பாரிஸ் புயல் தென்றலானது!
லூயிஸ் அறிவியல் டாக்டரானார்!

130
“டார்டாரிக்"கை - ரேசமிக்; அமிலமாக்கி
உலகப் புகழ் பெற்றார் லூயி!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
136
பீர், ஒயின், பால் கெடாமலிருக்க
பாஸ்டியர் முறையே பாதுகாப்பு!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
144
ஆடு, மாடு, கோழி, பன்றிக்கு வந்த
'ஆந்தராக்ஸ்’ நோய்க்கு மருந்து!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
154
வெறிநாய் கடிக்கு வெறிநாய்;
மூளையே மருந்து! லூயி கண்டுபிடிப்பு!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
162
அறிவியல் மேதை
லூயி பாஸ்டியர் மறைந்தார்!

170

"https://ta.wikisource.org/w/index.php?title=மருத்துவ_விஞ்ஞானிகள்&oldid=1548145" இலிருந்து மீள்விக்கப்பட்டது