உள்ளடக்கத்துக்குச் செல்

Broken/ஆலமரத்தடி

விக்கிமூலம் இலிருந்து

விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.

முந்திய உரையாடல்கள்

[தொகு]

ஊடகப் போட்டி துவக்கம்

[தொகு]

தமிழ் விக்கி ஊடகப் போட்டி, இன்று (நவம்பர் 15) முதல் துவங்குகிறது. போட்டிக்கான வலைவாசல் - w:வலைவாசல்:ஊடகப் போட்டி. அனைவரும் பங்கு கொண்டு தங்கள் ஆக்கிய ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றும்படி வேண்டுகிறேன். மேலும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினாரிடம் இது பற்றிக் கூறிப் பரப்புரை செய்யவும் வேண்டுகிறேன். உங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் போன்றவற்றில் இது குறித்துச் செய்தி இட்டு உதவுங்கள். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை இங்கு - w:படிமம்:OnePageContestGuideUpdated.jpg - உள்ளது. இதனைப் பயன்படுத்திப் பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.

போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள - Share with Facebook

2012-ம் ஆண்டிற்கான விக்கிமீடியா கூட்டுறவு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

[தொகு]

எழுத்துப் பிழைகள் இருந்தால் திருத்தி உதவவும்.

  • விக்கிமீடியா திட்டங்களில், புதிய பங்களிப்பாள்ர்களைக் கவர உதவி செய்ய விருப்பமா?
  • ஏற்கனவே உள்ள தொகுப்பாள்களை சீர்படுத்த விருப்பமா?
  • நீங்கள் உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த சிறந்த பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும் அடிப்படை பரவலாக நம் சமூகத்தை வலுப்படுத்த விரும்புகிறீர்களா?

விக்கிமீடியா தொண்டு நிறுவனம், தங்களுடைய சமூகத் திட்டங்களுக்கான கருத்துகளையும் வரவேற்கிறது. The Wikimedia Foundation is seeking Community Fellows and project ideas for the Community Fellowship Program. A Fellowship is a temporary position at the Wikimedia Foundation in order to work on a specific project or set of projects. Submissions for 2012 are encouraged to focus on the theme of improving editor retention and increasing participation in Wikimedia projects. If interested, please submit a project idea or apply to be a fellow by January 15, 2012. மேலும் விபரங்களுக்கு https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Fellowships பார்க்க.

நன்றிகள்!

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்

[தொகு]

தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி, தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒரு பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்குக் கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:

  • அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
  • வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயல்திட்டங்களை வரையறை செய்தல்.
  • வியூகத்தை, அதன் செயல்திட்டங்களை நிறைவேற்றத் தேவையான வளங்களைத் திரட்டல்.
  • வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்துப், பின்னூட்டுகள் பெற்றுத், தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.

மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி

தமிழ் விக்கியூடகத் திட்டமிடலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தைத் தயாரித்துப், பரந்த பயனர்களின் கருத்துகளைப் பெறல். அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலதிகத் தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடகக் கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)

ஒரு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதல் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் முகமாக, விக்கிநூல்களின் தள அறிவிப்பில் விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் இடலாமா?. வாரம் ஒரு அறிவிப்பாக ஒன்பது வாரங்களுக்கு இந்த அறிவிப்பு இடம் பெறும். தமிழ் விக்கிமீடியாவில் உள்ள அனைத்துத் திட்டங்களிலும் ஒன்றுக்கு ஒன்று நற்செய்கைகளைப் பரிமாறிக் கொள்வதும் உதவுவதுமே இதன் நோக்கம். நன்றி--இரவி 09:57, 21 பெப்ரவரி 2012 (UTC)

--Natkeeran 19:44, 1 சனவரி 2012 (UTC)

Announcing Wikipedia 1.19 beta

[தொகு]

Wikimedia Foundation is getting ready to push out 1.19 to all the WMF-hosted wikis. As we finish wrapping up our code review, you can test the new version right now on beta.wmflabs.org. For more information, please read the release notes or the start of the final announcement.

The following are the areas that you will probably be most interested in:

  • Faster loading of javascript files makes dependency tracking more important.
  • New common*.css files usable by skins instead of having to copy piles of generic styles from MonoBook or Vector's css.
  • The default user signature now contains a talk link in addition to the user link.
  • Searching blocked usernames in block log is now clearer.
  • Better timezone recognition in user preferences.
  • Improved diff readability for colorblind people.
  • The interwiki links table can now be accessed also when the interwiki cache is used (used in the API and the Interwiki extension).
  • More gender support (for instance in logs and user lists).
  • Language converter improved, e.g. it now works depending on the page content language.
  • Time and number-formatting magic words also now depend on the page content language.
  • Bidirectional support further improved after 1.18.

Report any problems on the labs beta wiki and we'll work to address them before they software is released to the production wikis.

Note that this cluster does have SUL but it is not integrated with SUL in production, so you'll need to create another account. You should avoid using the same password as you use here. — Global message delivery 16:36, 15 ஜனவரி 2012 (UTC)

Wsexport: an automatic export tool for Wikisource

[தொகு]

Hello, and first sorry for this automatic delivery message.

An export tool for Wikisource books, Wsexport, is currently in active development. It is a tool for exporting Wikisource's texts in EPUB, ODT and other file formats. It was created for French Wikisource, but it's also available for the other Wikisource subdomains. It can be used directly from its page on Toolserver.org (for texts in all languages, use "www" for oldwikisource), or browsing http://wsexport.fr.nf (currently only for French Wikisource's texts).

In order to work, the tool need some configuration from your Wikisource subdomain, This page explains how to do it. Currently French, Italian, English, and German Wikisource does it.

You will find more information on The global Scriptorium. Ask here for all question.

This message was distributed to all Wikisources using the Global message delivery system. If you want to use it to send your messages, ask for permission here. () 21:19, 15 ஜனவரி 2012 (UTC)

MediaWiki 1.19

[தொகு]

(Apologies if this message isn't in your language.) The Wikimedia Foundation is planning to upgrade MediaWiki (the software powering this wiki) to its latest version this month. You can help to test it before it is enabled, to avoid disruption and breakage. More information is available in the full announcement. Thank you for your understanding.

Guillaume Paumier, via the Global message delivery system (wrong page? You can fix it.). 15:20, 12 பெப்ரவரி 2012 (UTC)

ஒரு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதல் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் முகமாக, விக்கிமூலத்தின் தள அறிவிப்பில் விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் இடலாமா?. வாரம் ஒரு அறிவிப்பாக ஒன்பது வாரங்களுக்கு இந்த அறிவிப்பு இடம் பெறும். தமிழ் விக்கிமீடியாவில் உள்ள அனைத்துத் திட்டங்களிலும் ஒன்றுக்கு ஒன்று நற்செய்கைகளைப் பரிமாறிக் கொள்வதும் உதவுவதுமே இதன் நோக்கம். நன்றி--இரவி 09:57, 21 பெப்ரவரி 2012 (UTC)

தங்கள் கருத்துகளை நான் வழிமொழிகிறேன். ~ பயனர்:Dineshkumar_Ponnusamy, 03:53, 29 பெப்ரவரி 2012 (UTC)

Survey invitation

[தொகு]

First, I apologize that part of this message is in English. If you can assist by translating it for your local community, I would greatly appreciate it.

The Wikimedia Foundation would like to invite you to take part in a brief survey.

2012 பணம் விநியோகித்தல் முன்னுரிமை வழங்குதல் குறித்த கணக்கெடுப்பிற்கு உங்கள் நேரத்தை செலவு செய்தமைக்கு நன்றி. இந்த கணக்கெடுப்பு மூலம் அறக்கட்டளையால், விக்கிமீடியர்களுக்கு என்ன வளங்கள் தேவைப்படுகிறது என்பதையும் மற்றும் என்ன முன்னுரிமையில் என்பதையும் கணிக்க முடியும் (சிலருக்கு நிதி தேவைப்படலாம்). அனைத்து அறக்கட்டளை நிகழ்ச்சிகளும் இங்கே இருக்காது (அடிப்படை செயல்பாடுகள் குறிப்பாக விலக்கப்படுகின்றன) – தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது அத்தியாயங்கள் (chapters) போன்ற விக்கிமீடியாவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கேட்கும் வளங்கள் மட்டும். நீங்கள் (அல்லது அத்தியாயங்கள் அல்லது சங்கங்கள் போன்ற குழுக்கள்) எதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்வது, மற்றும் விருப்பத்தேவுகளை உங்கள் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துதல் ஆகியவையே இங்கு முக்கிய நோக்கங்களாகும். நாங்கள் இந்த பட்டியலில் "சேவகன்களை செயல்பாட்டில் வைத்திரு" போன்றவைகளை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை, ஏனெனில் அவை தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் எந்த பணம் வழங்குதல் முன்னுரிமையை பங்களிப்பாளர்கள் ஒத்துக்கொள்வார்கள் அல்லது ஒத்துக்கொள்ளமாட்டர்கள் என்பதை எங்களுக்கு சொல்வதே ஆகும்.

To read more about the survey, and to take part, please visit the survey page. You may select the language in which to take the survey with the pull-down menu at the top.

This invitation is being sent only to those projects where the survey has been translated in full or in majority into your language. It is, however, open to any contributor from any project. Please feel free to share the link with other Wikimedians and to invite their participation.

If you have any questions for me, please address them to my talk page, since I won’t be able to keep an eye at every point where I place the notice.

Thank you! --Mdennis (WMF) (பேச்சு) 21:54, 5 மார்ச் 2012 (UTC)

தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள்

[தொகு]

தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 19:45, 29 மார்ச் 2012 (UTC)

ஒரு புத்தகம் உருவாக்கு

[தொகு]

என்ற வசதியைப் பற்றி அறிய ஆவல்.--த*உழவன் (பேச்சு) 07:12, 7 ஏப்ரல் 2012 (UTC)

விக்கிமூலம் குறித்து வேண்டுகோள்

[தொகு]

விக்கிமூலத்தின் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன:

  • பகுப்புகள் சேர்ப்பதற்கான, ஆட்கேட் கருவி தேவைப்படுகிறது.
  • விக்கிமூலத்திலும் பங்களிப்பாளர் அறிமுகம் செய்யலாமே?
  • தலைப்புகள் (Page Titles) ஆங்கிலத்திலேயே உள்ளது, தமிழாக்கம் செய்யலாமே?

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:48, 19 மே 2012 (UTC)

சண்முகத்தின் உதவியுடன் விரைவுப் பகுப்பியைச் சேர்த்து விட்டதாகச் சொன்னீர்கள். பெயர்வெளிகள் தொடர்பான வழு கவனிக்கப்படும். விக்சனரி தளத்தில் பங்களிப்பாளர் அறிமுகம் செய்ய முயன்றேன். ஆனால், விக்சனரிச் சமூகம் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை :) அதே போல், இங்கும் யாராவது பொறுப்பெடுத்துச் செய்யலாம்.--இரவி (பேச்சு) 07:09, 31 மே 2012 (UTC)
எவ்வாறு செய்வது? எளிதாகவும், நிருவாக அணுக்கம் தேவையில்லாமல் இருந்தாலும், நானே முன்னின்று துவங்கி வைக்கிறேன் :D -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:24, 31 மே 2012 (UTC)

wikisource எனும் பெயர் வெளியை விக்கிமூலமாக மாற்ற

[தொகு]

wikisouce எனும் பெயர்வெளியை விக்கிமூலம் என மாற்ற வழுபதிய ஆதரவு தேவை.
wikisource= விக்கிமூலம்
wikisource talk = விக்கிமூலம் பேச்சு
sitename= விக்கிமூலம்
தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும்--Shanmugamp7 (பேச்சு) 06:35, 31 மே 2012 (UTC)

ஆதரவு (support)

[தொகு]
  1. Shanmugamp7 (பேச்சு) 06:35, 31 மே 2012 (UTC)
  2. Dineshkumar Ponnusamy (பேச்சு) 06:48, 31 மே 2012 (UTC)
  3. --இரவி (பேச்சு) 07:09, 31 மே 2012 (UTC)
  4. --Karthi.dr (பேச்சு) 07:32, 31 மே 2012 (UTC)
  5. --பவுல்-Paul


வழு பதிவு செய்யப்பட்டது--Shanmugamp7 (பேச்சு) 08:10, 31 மே 2012 (UTC)

சரியாக வேலை செய்யவில்லை

இது எப்போதிருந்து செயற்பாட்டுக்கு வரும்? பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:50, 31 மே 2012 (UTC)
இப்போதுதான் வழு பதிந்துள்ளேன் தினேஷ். சரிசெய்ய சிலகாலம் ஆகும். நாளையே சரி செய்யலாம், ஒரு வாரமும் ஆகலாம். சரியாக சொல்ல முடியாது. வழு நிலவரம் மாறும்போது தங்களுக்கு தெரிவிக்கிறேன்.--Shanmugamp7 (பேச்சு) 10:55, 31 மே 2012 (UTC)
விளக்கமாக கூறியதிற்கு நன்றி Shanmugamp7! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:22, 31 மே 2012 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=Broken/ஆலமரத்தடி&oldid=1145186" இலிருந்து மீள்விக்கப்பட்டது