இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
797
குடும்பம் | கன்வால்வுலேசி | பகன்றை | ஆப்பர்குலைனா டர்பீத்தம் |
" | சோலனேசி | ||
9. பர்சொனேலீஸ் | |||
குடும்பம் | ஸ்கார்புலேரியேசி | ||
" | பிக்னோனியேசி | மரமல்லிகை | மில்லிங்டோனியா ஹார்ட்டென்சிஸ் |
" | " | பாதிரி | ஸ்டீரியோஸ்பர்மம் சுவாவியோலென்ஸ் |
" | பெடாலியேசி | எண் | செசேமம் இண்டிகம் |
" | " | எள் | " " |
" | அக்காந்தேசி | குறிஞ்சி | பீலோபில்லம் குந்தியானம் |
" | " | முள்ளி-நீர்முள்ளி | ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா |
" | " | முள்ளி-கழிமுள்ளி | அக்காந்தெஸ் இலிசிபோலியஸ் |
10. லாமியேலீஸ் | |||
குடும்பம் | வர்பினேசி | குமிழ் | மெலைனா ஏஷியாட்டிகா |
" | " | நொச்சி | வைடெக்ஸ் நிகண்டோ |
" | " | சிந்துவாரம் | " " |
" | " | முஞ்ஞை, முன்னை | பிரெம்னா லாட்டிபோலியா |