மழலை அமுதம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
குருகுலம் வெளியீட்டு எண் : 18
நூலின் பெயர் : மழலை அமுதம்
ஆசிரியர் : திரு. பெ. தூரன்
பொருள் : குழந்தைகளுக்கான பாடல்கள்
வெளியிட்டோர்: கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வெளியீட்டுப்பகுதி
அச்சிட்டோர் : குருகுலம் பிரிண்டர்ஸ், வேதாரண்யம்.
பதிப்பு : முதற்பதிப்பு-1981 டிசம்பர்
பிரதிகள் : 1000
விலை : ரு. 3-00
Gurukulam Publication No.18
Title : Mazhaiai Amudham
Author : P. Thooran
Subject : Childrens' Nursery Songs
Publishers : Kasthurba Gandhi Kanya Gurukulam Publicaţion Divisicii
Printers : Gurukulam Printers, Vedaraniam.
Edition : First-1981 Dec.
Copies : 1000
Price : Rs. 3–00
பதிப்புரை
1935 - ம் ஆண்டு நான் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாலய மாணவன். தினம் இரவு உணவுக்குப் பின் வரும் நேரத்தை ஆவலுடன் சகமாணவர்களுடன் எதிர்பார்த் திருப்போம்.
பிரஞ்சு நாவலாசிரியர் விக்தர் ஹீயூ கோவின், லா, மிசாரபிள் கதையை சின்னச் சின்ன வாக்கியங்களில் மிக அழகாக எடுத்துக் கூறுவார் எங்கள் தலைமை ஆசிரியர். சிறுவர் களாகிய எங்கள் உள்ளத்தில் அது நன்கு பதிந்து மெய் மறக்கச் செய்யும்.
அவர்தான் திரு. பெரியசாமித் தூரன் அவரைத் தமிழகம் நன்கு அறியும்.
தமிழில் கலைக்களஞ்சியம் உருவாவதற்கு முக்கிய பொறுப்பாளரில் ஒருவர், அதன் தலைமை ஆசிரியர் திரு. தூரன். அவர்களின் மாணவனுகிய எனக்கு மழலையர்களுக்கு அவரது படைப்பாகிய மழலை அமுதத்தை நமது குருகுலத்தின் மூலம் வெளியிடுவதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
மழலைச் செல்வர்கள் பெரும்பயன் அடைவார்கள் என நம்புகிறேன்.
வேதாரண்யம் வே. அப்பாக்குட்டி,
18-12-81 நிர்வாக அறங்காவலர்.