பயனர் பேச்சு:Gunathamizh
தலைப்பைச் சேர்புதுப்பயனர்
[தொகு]
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
நேயக்கோ (பேச்சு) 15:52, 7 சனவரி 2023 (UTC)
Indic Wikisource Proofread-a-thon April 2023 - Result
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear Gunathamizh, the results of the Indic Wikisource Proofreadthon April 2023 have been published. You have stood seventh in this contest. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. There will be a delay in sending the prizes until further notice due to regulatory concerns and ongoing organizational challenges. Because it is difficult to commit at this time, the community will have to wait until further notice. When the situation improves, I will get back to you right away. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
("நான் படிவத்தை நிரப்பிவிட்டேன். - Gunathamizh (பேச்சு) 06:33, 23 மே 2023 (UTC)")
பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/18
[தொகு]பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/18 இந்த பக்கத்தினை மஞ்சள் நிறமாக மாற்றுங்கள். ஏனெனில், அப்பக்கத்தில் எழுத்துப்பிழைகள் களையப்பட்டு, விக்கிக்குறியீடுகள் இடப்பட்டு, வலப்பக்கம் உள்ள அச்சுப்பக்கம் போலவே இருக்கிறது. Info-farmer (பேச்சு) 02:01, 21 சூன் 2024 (UTC)
- மாற்றிவிட்டேன் நன்றி Gunathamizh (பேச்சு) 05:04, 22 சூன் 2024 (UTC)
நுட்ப அறிமுகம்
[தொகு]பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/19 என்ற பக்கத்தின் மாற்றங்களைக் கண்டேன். இது போன்ற மாற்றங்கள எளிமையாக, நுட்பவழி செய்யலாம். உங்களுக்கு அதில் ஆர்வம் இருப்பின் என்னை அழைக்கவும். எந்த நேரத்தில் இணைந்து கற்கலாமென முடிவு செய்வோம். Info-farmer (பேச்சு) 05:52, 22 சூன் 2024 (UTC)
கண்டு கற்க
[தொகு]- விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்
- gap இட வேண்டாம்.
- அச்சுப்பணிக்காக ஒரு பாடல் வரி மடக்கி எழுதியிருப்பர். நாம் அந்த வடிவத்தினைத் தவிர்த்தல் நன்று.
Info-farmer (பேச்சு) 15:26, 18 செப்டெம்பர் 2024 (UTC)
- நன்று. அவ்வாறே தவிர்ப்போம். Gunathamizh (பேச்சு) 15:40, 18 செப்டெம்பர் 2024 (UTC)