ஆசிரியர் பேச்சு:கவிஞர் வெள்ளியங்காட்டான்/நூற்பட்டியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உரிமம்[தொகு]

நூல் வகைகள்[தொகு]

முடிந்தவை[தொகு]

 1. அட்டவணை:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf - விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2 என்ற போட்டியில் இந்நூலானது, முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது
 2. அட்டவணை:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf - இந்த இணையவழி பயிலரங்கில் இந்நூல் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது

--தகவலுழவன் (பேச்சு). 15:34, 5 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

மீள்பார்வையிடுக[தொகு]

 1. அட்டவணை:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf - சில பக்கங்கள் இல்லாதன; குறியீடுகளில் மாற்றம் தேவை --> மேலதிக விவரங்களைக் காண, இதனைச் சொடுக்கவும்
 2. அட்டவணை:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf - தமிழ் மேற்குறியீடுகளிடுக; சொல்லிடை இணைப்புக்குறியீட்டிற்கு மாற்றாக சிறுகோடுகள் இடுக.
 3. அட்டவணை:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf - பல பக்கங்களில் துப்புரவு செய்ய வேண்டும். : எ-கா {{gap2}.} நீக்குக. பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/148
 4. அட்டவணை:புது வெளிச்சம்.pdf

--தகவலுழவன் (பேச்சு). 15:34, 5 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

மெய்ப்பு செய்ய வேண்டியன[தொகு]

 1. அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf - எல்லாப் பக்கங்கள் உள்ளன; மேலடி முடிந்தது;
 2. அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf- எல்லாப் பக்கங்கள் உள்ளன; மேலடி முடிந்தது;
 3. அட்டவணை:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf- எல்லாப் பக்கங்கள் உள்ளன;--Neyakkoo (பேச்சு) மேலடி முடிந்தது;--Neyakkoo (பேச்சு) 01:21, 11 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
 4. அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf- எல்லாப் பக்கங்கள் உள்ளன;மேலடி முடிந்தது;--Neyakkoo (பேச்சு) 10:01, 7 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

--தகவலுழவன் (பேச்சு). 15:34, 5 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

சில பக்கங்கள் இல்லாதன[தொகு]

 1. அட்டவணை:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf - நிறங்களைச் சரிபார்க்கவும்

--தகவலுழவன் (பேச்சு). 15:34, 5 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

கையெழுத்து/தட்டச்சு மின்னூல்கள்[தொகு]

 1. அட்டவணை:கால சந்தன்.pdf (99 பக்கங்கள்)
 2. அட்டவணை:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf (80 பக்கங்கள்)
 3. அட்டவணை:துணைவி, வெள்ளியங்காட்டான்.pdf (135 பக்கங்கள்)
 4. அட்டவணை:துறவி, வெள்ளியங்காட்டான்.pdf (102 பக்கங்கள்)

மொத்தம் ~415 பக்கங்கள் கணினி வழியே தட்டச்சு செய்ய வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 15:21, 7 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]