விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2
இந்திய அளவிலான இரண்டாம் விக்கிமூல மெய்ப்புப்போட்டி என்பது, 2020 ஆம் ஆண்டு, நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், முதலாம் போட்டியானது, இனிதே இத்திட்டப்பக்கப்படி, நடைபெற்றது. முடிந்த முதலாம் போட்டியில், இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றோம். அதன் தொடர்ச்சியான, இந்த இந்திய அளவிலான இரண்டாம் மெய்ப்புப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் சிறப்படைய வேண்டுகிறோம்.
போட்டியின் தற்போதைய நிலையினை அறிய
இங்கு செல்லவும்.
விதிகள்[தொகு]
- இங்குள்ள விதிகள் அனைத்தும், இந்திய விக்கிமூலத்திட்டத்தில் செயற்படும் அனைத்து மொழியினரின் ஒப்புதலோடு பின்பற்றப்படுகிறன. மேலதிகத் தகவல்களுக்கு, விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/விதிகள் என்ற பக்கத்தினைக் காணவும்.
- இருப்பினும், எளிமையாக கீழுள்ளவைகளை மனதில் கொள்ளுங்கள்.
- நவம்பர் 1 முதல் 15 வரை போட்டிநூல்களில் செய்யப்படும் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- இணையத்தில் ஏற்கனவே இருக்கும் தரவுகளை எடுத்து இங்கு ஒட்டக்கூடாது.
- மஞ்சளாக்குவதற்கு, 3 புள்ளிகளும்,
பச்சை நிறத்திற்கு 1 புள்ளியும் வழங்கப்படும்.
மற்ற நிறமுள்ள பக்கங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
போட்டிக்கான நூல்கள்[தொகு]
உங்கள் பங்களிப்புகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்; சிறு பிழைகளும், கவனமின்மையும் பெரிதாக்கிடும் சூழலைத் தவிர்ப்போம்.
|
கீழுள்ள 91 நூல்களும், இந்திய விக்கிமூல மொழிகளுக்கானத் திட்டப்பக்கத்திலும், தமிழ் பங்களிப்புகளைக் கணக்கிடும் கருவியிலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, தகுந்த உரையாடல் இன்றி இங்கு நூல்களை சேர்க்கவோ நீக்கவோ செய்தால், கருவி நம் உழைப்பினை காட்டாது. எனவே, உரையாடலில் உங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கவும்.
- கீழே உள்ள 91நூல்களின் நிறங்கள் மாற்றப்பட்டிருந்தாலும், பிழைத்திருத்தி உதவுங்கள். போட்டி காலம் என்பதால், நம் நண்பர்களால் சில பிழைகள் ஏற்பட்டிருக்கும்.
- ஆசிரியர்: குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள்
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf - பக்கங்கள் 405 (
) மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf - பக்கங்கள் 357 (
) சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf - பக்கங்கள் 485 (
) மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf - பக்கங்கள் 485 (
) சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf - பக்கங்கள் 365 (
) மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf - பக்கங்கள் 397 (
) மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf - பக்கங்கள் 604 (
)
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf - பக்கங்கள் 484(
)
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf - பக்கங்கள் 485 (
)
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf - பக்கங்கள் 581 (
)மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:அருள்நெறி முழக்கம்.pdf - பக்கங்கள் 095 (
) மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்
- அட்டவணை:நூறாசிரியம்.pdf - பக்கங்கள் 458 (
)
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf - பக்கங்கள் 293 (
)
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf - பக்கங்கள் 355 (
)
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf - பக்கங்கள் 338 (
)
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf - பக்கங்கள் 267 (
)
- அட்டவணை:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf - பக்கங்கள் 043 (
)
- ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய நூல்கள்
- அட்டவணை:வைணமும் தமிழும்.pdf - பக்கங்கள் 367 (
) மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:திருவாசகத்தேன்.pdf - பக்கங்கள் 194 (
) மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:வேமனர்.pdf - பக்கங்கள் 129 (
) மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf - பக்கங்கள் 151 (
)
- அட்டவணை:வைணவ புராணங்கள்.pdf - பக்கங்கள் 122 (
) மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf - பக்கங்கள் 505 (
)
- அட்டவணை:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf - பக்கங்கள் 169 (
)
- அட்டவணை:அணுவின் ஆக்கம்.pdf - பக்கங்கள் 365 (
)
- ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான் எழுதிய நூல்கள்
- அட்டவணை:கவிஞன்-வெள்ளியங்காட்டன்.pdf மெய்ப்புப்பணி முடிந்தது
- அட்டவணை:கவியகம்-கவிதைகள்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:புது வெளிச்சம்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:புரவலன்-வெள்ளியங்காட்டன்.pdf சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf மெய்ப்பு முடிந்தது
- [[ஆசிரியர்:]] எழுதிய நூல்கள்
- அட்டவணை:எழுத்து சி. சு. செல்லப்பா.pdf
- அட்டவணை:விந்தன் கதைகள் 1.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:விந்தன் கதைகள் 2.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:மணி பல்லவம் 4.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:பூமியின் புன்னகை (கவிதை).pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:இலங்கைக் காட்சிகள்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:அமுத இலக்கியக் கதைகள்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:அய்யன் திருவள்ளுவர்.pdf மெய்ப்புப்பணி முடிந்தது
- அட்டவணை:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf மெய்ப்புப்பணி முடிந்தது
- அட்டவணை:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:மணி பல்லவம் 5.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:குறும்பா.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:ஊன்றுகோல்.pdf
- அட்டவணை:முந்நீர் விழா.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:தமிழ்த் திருநாள்.pdf மெய்ப்புப்பணி முடிந்தது
- அட்டவணை:கரிகால் வளவன்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:கடவுள் பாட்டு.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:அறிவியல் திருவள்ளுவம்.pdf
- அட்டவணை:அறவோர் மு. வ.pdf மெய்ப்புப்பணி முடிந்தது
- அட்டவணை:அறப்போர்-சங்கநூற் காட்சிகள்.pdf மெய்ப்புப்பணி முடிந்தது
- அட்டவணை:அகநானூறு-களிற்றியானை நிரை-மூலமும் உரையும்–1.pdf மெய்ப்பு முடிந்தது
- அட்டவணை:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf மெய்பு முடிந்தது
- அட்டவணை:அகநானூறு-நித்திலக்கோவை-மூலமும் உரையும்-3.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:தாய்-மாக்சிம் கார்க்கி-தமிழாக்கம்.pdf
- அட்டவணை:செந்தமிழ்ப் பெட்டகம்-1.pdf
- அட்டவணை:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf
- அட்டவணை:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf
- அட்டவணை:தமிழ் அங்காடி.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது.
- அட்டவணை:கருத்துக் கண்காட்சி.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது.
- அட்டவணை:மகான் குரு நானக்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது.
- அட்டவணை:முதற் குலோத்துங்க சோழன்.djvu
- அட்டவணை:வனதேவியின் மைந்தர்கள்.pdf
- அட்டவணை:அன்பு வெள்ளம்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது.
- அட்டவணை:புதியதோர் உலகு செய்வோம்.pdf
- அட்டவணை:முருகன் அந்தாதி.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது.
- அட்டவணை:தமிழர் இனிய வாழ்வு.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:தமிழ்நாடும் மொழியும்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:வருங்கால மானிட சமுதாயம்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:சிரிப்பதிகாரம்.pdf
- அட்டவணை:செம்மொழிப் புதையல்.pdf
- அட்டவணை:நீளமூக்கு நெடுமாறன்.pdf மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது
- அட்டவணை:தமிழர் இனிய வாழ்வு.pdf
- அட்டவணை:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf
- அட்டவணை:காற்றில் வந்த கவிதை.pdf
- அட்டவணை:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf
- அட்டவணை:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf
- அட்டவணை:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf
- அட்டவணை:கால்டுவெல்-திருநெல்வேலி சரித்திரம்.pdf
- அட்டவணை:சாவின் முத்தம்.pdf
- அட்டவணை:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf
- அட்டவணை:திவான் லொடபட சிங் பகதூர்.pdf
- விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/முன்பதிவு இவற்றில் பயனர்கள் செயற்படும் நூல்களை இங்கு அறியலாம். அவர்களுடன் இணைந்து, அந்நூலிலேயே நீங்கள் செயற்படலாம்.
- மேலும், உங்களுக்கு விருப்பமான நூலினைச் சேர்க்க வேண்டிய_நூல்கள் இங்கு தெரிவிக்கவும்.
ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]
- Sridhar G (பேச்சு) 08:20, 28 அக்டோபர் 2020 (UTC)
- --தகவலுழவன் (பேச்சு). 02:48, 31 அக்டோபர் 2020 (UTC)
நடுவர்கள்[தொகு]
- --தகவலுழவன் (பேச்சு). 02:46, 31 அக்டோபர் 2020 (UTC)
- Sridhar G (பேச்சு) 09:11, 31 அக்டோபர் 2020 (UTC)
- --TVA ARUN (பேச்சு) 10:29, 31 அக்டோபர் 2020 (UTC)
- --அருளரசன் (பேச்சு) 12:26, 31 அக்டோபர் 2020 (UTC)
போட்டிக் கருவிகள்[தொகு]
- https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_2020/Progress
- https://indic-wscontest.toolforge.org/contest/36 - தமிழ் குறித்த மொத்த புள்ளவிவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் (6 மணி நேரத்திற்க்கு ஒருமுறை) காட்டும்.
பரிசுகள்[தொகு]
விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/பரிசுகள் --Muthumariaakash (பேச்சு) 08:32, 9 நவம்பர் 2020 (UTC)--Muthumariaakash (பேச்சு) 08:32, 9 நவம்பர் 2020 (UTC)--Muthumariaakash (பேச்சு) 08:32, 9 நவம்பர் 2020 (UTC)== கலந்து கொள்பவர் ==
- வெற்றியரசன் (பேச்சு) 16:38, 10 அக்டோபர் 2020 (UTC)
- Tnse anita cbe (பேச்சு) 22:59, 10 அக்டோபர் 2020 (UTC)
- Girijaanand 05:33, 11 அக்டோபர் 2020 (UTC)
- KSK TRY (பேச்சு) 05:43, 11 அக்டோபர் 2020 (UTC)
- Sgvijayakumar (பேச்சு) 13:38, 12 அக்டோபர் 2020 (UTC)
- பிரபாகரன் ம வி (பேச்சு) 07:14, 13 அக்டோபர் 2020 (UTC)
- Gladys jaba (பேச்சு) 06:06, 17 அக்டோபர் 2020 (UTC)
- Pavithra Kannan (பேச்சு) 13:14, 17 அக்டோபர் 2020 (UTC)
- S.PREMAMURUGAN (பேச்சு) 20:30' 17 அக்டோபர் 2020 (UTC)
- Tnse palanimuthu cbe 1:00, 18 அக்டோபர் 2020 (UTC)
- Neyakkoo (பேச்சு) 16:13, 26 அக்டோபர் 2020 (UTC)
- Arularasan. G (talk) 00:28, 26 September 2020 (UTC)
- BalasubramaninanBalu1967 (talk) 02:15, 26 September 2020 (UTC)
- YousufdeenYousufdeen (talk) 05:45, 26 September 2020 (UTC)
- Jskcse4 (talk) 06:48, 26 September 2020 (UTC)
- Yaazheesan (talk) 12:57, 26 September 2020 (UTC)
- Girijaanand (talk) 10:16, 26 September 2020 (UTC)
- Fathima Shaila (talk) 04:34, 25 October 2020 (UTC)
- vmayil (talk) 20:44, 25 October 2020 (CET)
- Sgvijayakumar (talk) 16:48, 26 October 2020 (UTC)
- ஆதிலெட்சுமி (பேச்சு) 16:03, 28 அக்டோபர் 2020 (UTC)
- Dr.Benjamin.jebaraj (பேச்சு) 16:46, 28 அக்டோபர் 2020 (UTC)
- Aarlin Raj A (பேச்சு) 07:31, 30 அக்டோபர் 2020 (UTC)
- தாட்சாயனி (பேச்சு) 11:59, 30 அக்டோபர் 2020 (UTC)
- மகாலிங்கம்TNSE Mahalingam VNR (பேச்சு) 13:08, 30 அக்டோபர் 2020 (UTC)
- உஷாநந்தினிஅசோக்குமார்Ushanandhiniashokkumar (பேச்சு) 13:08, 30 அக்டோபர் 2020 (UTC)
- அமரதாரா (பேச்சு) 14:28, 30 அக்டோபர் 2020 (UTC)
- TVA ARUN (பேச்சு) 10:30, 31 அக்டோபர் 2020 (UTC)
- Rajendran Nallathambi (பேச்சு) 10:54, 31 அக்டோபர் 2020 (UTC)
- Guruleninn (பேச்சு) 17:26, 31 அக்டோபர் 2020 (UTC)
- சத்திரத்தான் (பேச்சு) 01:48, 1 நவம்பர் 2020 (UTC)
- தகவலுழவன் (பேச்சு). 03:40, 1 நவம்பர் 2020 (UTC)
- D9C670F2 (பேச்சு) 12:33, 1 நவம்பர் 2020 (UTC)
- சே. கார்த்திகா (பேச்சு) 13:20, 1 நவம்பர் 2020 (UTC)
- தேவிமுத்துராமலிங்கம்(பேச்சு)
- ரா.கார்த்திக் 16:53, 1 நவம்பர் 2020 (UTC)
- அருணன் கபிலன்]([[பயனர்:அருணன் கபிலன்]|பேச்சு]])
- இங்கர்சால், நார்வே
- வசந்தலட்சுமி
- S.Bhuvaneswari (பேச்சு) 11:59, 30 அக்டோபர் 2020 (UTC)
- ISWARYA THAVAMANI (பேச்சு) 15:28, 3 நவம்பர் 2020 (UTC)
- சா. சுதாகர் 17:40, 3 நவம்பர் 2020 (UTC)
- RAMESHKUMAR RAMASAMY (பேச்சு) 08:58, 4 நவம்பர் 2020 (UTC)
- Nithyasaba (பேச்சு) 09:01, 4 நவம்பர் 2020 (UTC)
- Dr.C.AMSAVENI (பேச்சு) 09:04, 4 நவம்பர் 2020 (UTC)
- N.saravanan saro (பேச்சு) 09:10, 4 நவம்பர் 2020 (UTC)N.saravanan saro (பேச்சு) 09:10, 4 நவம்பர் 2020 (UTC)N.saravanan saro (பேச்சு) 09:10, 4 நவம்பர் 2020 (UTC)
- M.SOWNDARIYA (பேச்சு) 09:32, 4 நவம்பர் 2020 (UTC)
- Thol.banu (பேச்சு) 14:55, 4 நவம்பர் 2020 (UTC)
- Yaazheesan (பேச்சு) 14:55, 5 நவம்பர் 2020 (UTC)
- VidhyasreeVidhyasree Mahalingam (பேச்சு) 14:12, 5 நவம்பர் 2020 (UTC)
- J.shobia (பேச்சு) 14:15, 5 நவம்பர் 2020 (UTC)
- Geethahicas (பேச்சு) 07:15, 6 நவம்பர் 2020 (UTC)
- Kannanhicas (பேச்சு) 07:16, 6 நவம்பர் 2020 (UTC)
- Athithya.V (பேச்சு) 12:48, 7 நவம்பர் 2020 (UTC)
- Prasanthhicas (பேச்சு) 07:41, 9 நவம்பர் 2020
- Muthumariaakash (பேச்சு) 08:32, 9 நவம்பர் 2020 (UTC)
- -[பயனர்:Ramzan23CrescentNature|Ramzan23CrescentNature]] (பேச்சு) 14:17, 9 நவம்பர் 2020 (UTC)
குறிப்புகள்[தொகு]
- இதற்குரிய உரையாடற்களை, இங்கு நடத்த வாருங்கள்.
- விக்கிமூலம்:விக்கி நிரல்கள் நிமிடப்பட வழிகாட்டுதல்கள் என்பதிலும் விரைந்து கற்கலாம்.
- இங்குள்ள படப்பதிவுப் பாடங்களைக் கொண்டு கற்கலாம்.
பொதுவானவை[தொகு]
கணினி :
பயனர் கணக்கினை, உருவாக்குக 1.5 நிமிவிக்கிமீடியருடன் உரையாடுக 4.5 நிமி
கவிதைகளை மேம்படுத்துதல்
9.5 நிமிடங்கள்
விக்கிக்குறியீடுகள்[தொகு]
சொல்லை நடுவில் வை
1.5 நிமிடம் <center.>சொல்லைத் தடிமனாக்கு
1.5 நிமிடம் <bold.>சொல்லைப் பெரிதாக்கு
1.5 நிமிடம் <larger.>வரி இடைவெளி
1.5 நிமிடம் {{Dhr}}கவிதை முறை 1
2 நிமிடங்கள் <poem.>கவிதை முறை 2
1 நிமிடங்கள் <poem.>“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”
2 நிமிடங்கள் '