பயனர் பேச்சு:Jskcse4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Jskcse4!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 14:55, 22 சூன் 2017 (UTC)

நன்றி Balajijagadesh... எனது பயனர்:Jskcse4 பக்கத்தை மேம்படுத்தியுள்ளேன்.

இணைந்து செயல்படுவோம். நன்றி.

தங்கள் பயனர் பக்கத்தைக் கண்டேன். உங்களை அறிவதில் மகிழ்ச்சி. இணைந்து செயல்படுவோம். -- Balajijagadesh (பேச்சு) 05:11, 24 சூன் 2017 (UTC)

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள் உள்ள புத்தகங்களை எப்படி மெய்ப்பு செய்வது விளக்கப்பட்டுள்ளது.

வணக்கம். தாங்கள் மிகுந்த சிரத்தையுடம் முஸ்லீம்களும் தமிழகமும் மெய்ப்பு செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். குறிப்புகள் வரும் இடங்களில் superscript பயன்படுத்துவது சரி வராது. transcription செய்யும் பொழுது இடர் வரும். அதனால் குறிப்புகளுக்கு ref tag பயன்படுத்த வேண்டும். மேலும் reflist கீழடியில் இட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு பின்வரும் பக்கத்தைப் பார்க்கவும் இங்கு மேலும் விளங்களுக்கு இக்காணொளியைப் பார்க்கலாம். மேலும் விக்கிமூலம்:உதவிக் காணொளிகள் தங்களுக்கு மெய்ப்பு செய்ய உதவியாக இருக்கும். நன்றி.--அருளரசன் (பேச்சு) 02:11, 2 மே 2020 (UTC)

--நன்றி... சரி செய்துகொள்கிறேன். -Khaleel Jageer 07:28, 2 மே 2020 (UTC)

gap - அவசியமில்லை[தொகு]

ஒவ்வொரு பத்தியின் ஆரம்பத்திலும் gap இட வேண்டிய அவசியமில்லை. transcription செய்யும் பொழுது தானியங்கியாக செய்து கொள்ளலாம். நன்றி. --Guruleninn (பேச்சு) 02:55, 2 மே 2020 (UTC)

-- நன்றி லெனின்... கவனித்தில் கொள்கிறேன். -Khaleel Jageer 07:28, 2 மே 2020 (UTC)

எஸ். எம். கமால்[தொகு]

எஸ். எம். கமால் அவர்களின் நூலைத் தேர்ந்தெடுத்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். முடிந்தால் மாலை 6 மணிக்குப் பிறகு அழைக்கவும்.-- உழவன் (உரை) 20:12, 4 மே 2020 (UTC)

கட்டாயம் அழைக்கிறேன்... தற்செயலாகத் தேர்வு செய்தது... முழுவதும் படித்தேயாக வேண்டும், என்ற நிலையில் சென்று கொண்டுள்ளது.--கலீல் ஜாகீர் (பேச்சு) 20:20, 4 மே 2020 (UTC)

கவனிக்க[தொகு]

வணக்கம் தொடர் தொகுப்பில் கல்ந்து கொண்டமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். ஒரு பக்கத்தின் இறுதி வார்த்தைகளை சற்று கவனிக்கவும். பக்கங்கள் பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/207, பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/206, பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/208 . இங்கு செய்துள்ள மாற்றங்களைக் காணவும். நன்றி Sridhar G (பேச்சு) 23:51, 9 மே 2020 (UTC)

வரும் காலங்களில் சரி செய்துகொள்கிறேன். நன்றி. --கலீல் ஜாகீர் (பேச்சு) 06:25, 10 மே 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon National Level ninth prize[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Special Bronze Barnstar.png Congratulations!!!
Dear Jskcse4, the results of the Indic Wikisource Proofreadthon have been published.You won National Level ninth place in this contest from Indic Wikisource community. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest prize to your address. We assure that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( "I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

-- I have filled up the form. - கலீல் ஜாகீர் (பேச்சு) 20:09, 14 மே 2020 (UTC)

வாழ்த்துக்கள் -- Balajijagadesh (பேச்சு) 04:11, 15 மே 2020 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jskcse4&oldid=1106199" இருந்து மீள்விக்கப்பட்டது