பயனர் பேச்சு:Gladys jaba

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Gladys jaba!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 06:49, 30 மே 2020 (UTC)[பதில் அளி]

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Gladys jaba,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

சரிபார்த்தல் குறித்து[தொகு]

வணக்கம். தொடர்ந்து பங்களித்து வருகின்றமைக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நுட்பம் இங்கு வருகிறது. காரணம் நூல்கள் வேறுபடுவதால் நுட்பமும் வேறுபடுகிறது. முடிந்தவரை சரியாக செய்ய வேண்டும் என்பதால், மஞ்சளாக்குவதோடு பெரும்பான்மையான நூல்கள் நிறுத்தி விடுவது வழக்கம். ஏனெனினில் பச்சையாக்கும் பொழுது கூடுதல் உழைப்புத் தேவைப்படுகிறது. நீங்கள் பச்சையாக்கிய பிறகு,செய்த மாற்றங்களைப் பாருங்கள். அதனை செய்தால் இன்னும் உங்கள் பங்களிப்பு அழகுடன் திகழும். பல பக்கங்கள் மஞ்சள் நிறத்துடன் இருப்பினும், ஏறத்தாழ 30% பணி செய்யப்படுவதில்லை. போட்டி என்று இல்லாமல், அனைத்துப் பக்கங்களையும் முடிந்த வரை சரிபார்த்து உதவ கேட்டுக் கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:54, 6 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மெய்ப்பு உதவி[தொகு]

வணக்கம். தங்களுடைய மெய்ப்புப் பணி சிறக்க வாழ்த்துகள். அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/159 பக்கத்தில் செய்துள்ள ( கவிதைகள் வந்தால் {{left margin|3em|}} மாற்றங்களை கவனித்து இனி மெய்ப்பு பார்க்கும் பக்கங்களில் உபயோகிக்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 11:14, 9 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

உதவி[தொகு]

ஒரு பக்கத்தில் பத்தி முடிவடைந்தால் {{nop}} வார்ப்புருவை. பயன்ப்டுத்தவும். அடுத்தப் பக்கத்தில் அந்தப் பத்தி தொடர்ந்தால் இருவரிகள் இடைவெளி விடவேண்டாம். (உ.ம்-அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/158) நன்றி--Balu1967 (பேச்சு) 06:03, 10 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மேலடி கீழடி[தொகு]

வணக்கம். Gladys jaba தாங்கள் மெய்ப்புப் பார்த்த பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/14 பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களை கவனிக்கவும். மேலடி, கீழடி இடவேண்டியிருந்தால் {{rh|||}} வார்ப்புருவை பயன்டுத்தவும். தொடர்ந்து பங்களித்து வாருங்கள் நன்றி. --Balu1967 (பேச்சு) 00:59, 13 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

நூல்- தேவை[தொகு]

வணக்கம், போட்டிக்கான நூல் தேவையிருப்பின் உடனே தெரியப்படுத்தவும், மேலடி இட்டு கொடுக்கலாம். உடனே... ஒரு நாள் மட்டுமே உள்ளது.--வெற்றியரசன் (பேச்சு) 13:33, 14 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

Thank you for your participation and support[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Gladys jaba,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இறுதி நூல்கள்[தொகு]

புதிய நூல்களை இணைத்துள்ளேன். மேலடி இட வேண்டாம். ஆனால் அதனை நடுப்பகுதியில் நீக்குக.--தகவலுழவன் (பேச்சு). 16:38, 15 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மிக்க மிகழ்ச்சி[தொகு]

இறுதிவரை மற்றவருடன் பங்களித்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். தொடர்ந்தும் நாம் இணைந்து தமிழ் நூல்களை இணையத்தில் பாதுகாக்க பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 18:42, 15 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு[தொகு]

வணக்கம் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:24, 18 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

Indic Wikisource Proofreadthon 2020 - Result[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Special Gold Barnstar.png Congratulations!!!
Dear Gladys jaba, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

gap[தொகு]

ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் {{Gap}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். மேலும் <p align=justify> தேவையில்லை. ஆங்கிலத்தில் உள்ளது போல் பல ஓர், எழுத்து வார்த்தைகள் அதிகம் வரிகளில் வருவதில்லை. மேலும் பின்னொட்டு காரணமாக வார்த்தைகளின் நீளம் அதிகமாகிறது. justify செய்வதால் கைபேசி போன்ற சிறிய திரையில் வார்த்தை வெட்டு இல்லாம் படிப்பதற்கு சுகமாக இருக்காது. அதனால் justify தவிர்க்கவும். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 06:36, 1 திசம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்[தொகு]

வணக்கம் Gladys jaba, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதில் அளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதில் அளி]

Indic Wikisource Proofreadthon August 2021[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Gladys jaba,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021[தொகு]

Wikisource-logo-with-text.svg

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

பிரிந்துள்ள வார்த்தைகள்[தொகு]

பிரிந்துள்ள வார்த்தைகளைக் ஒன்று சேர்க்கவும். கவனிக்க நன்றிSridhar G (பேச்சு) 08:46, 16 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

தங்களது பங்களிப்புகளில் இதனை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கவும். பின்னர் புதிய பக்கங்களில் மெய்ப்பு பார்க்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 08:51, 16 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

தமிழ் எண்கள்[தொகு]

அன்புடையீர்,

அட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf நூலில் ௨,௬,௪ இது போன்ற தமிழ் எண்களை இட சிறப்பு எழுத்துக்கள் சென்று தமிழைத் தேர்ந்தெடுக்கவும். -- Fathima (பேச்சு) 12:40, 24 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

குறிகள்[தொகு]

மெய்ப்பு பார்க்கும் போது குறிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருக காண்க Sridhar G (பேச்சு) 07:29, 26 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

பரிந்துரை நூல்கள்[தொகு]

பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக--தகவலுழவன் (பேச்சு). 03:00, 30 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

உரையுள்ள பக்கங்கள்[தொகு]

உரை மட்டுமே உள்ள பக்கங்களை, உரை வடிவத்திலேயே சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் விக்கிமூலம். உரை உள்ளப் பக்கங்களை இப்படி மற்றும் இப்படி படமாக சேர்க்க வேண்டாம். படத்தை நீக்கி மெய்ப்பு செய்த உரை சேர்க்கப்பட வேண்டும். போட்டி விதியின்படி தெரிவிக்கப்பட்டபின் 24 மணி நேரத்தில் சரி செய்யாவிட்டால் மெய்ப்பு செய்த பக்கம் முன்னிலை செய்யப்படும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:06, 31 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

ஐயா இந்த தவறுக்கு மிகவும்வருந்துகிறேன்.மண்ணிக்கவும் சில பயனர்களை பார்த்து இத்தவறை செய்துவிட்டேன்.முடிந்த அளவு சரிசெய்து விட்டேன்.--Gladys jaba (பேச்சு) 14:31, 31 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

Indic Wikisource Proofreadthon August 2021 - Result[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Special Gold Barnstar.png Congratulations!!!
Dear Gladys jaba, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 10 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K) 16:24, 22 செப்டம்பர் 2021 (UTC)
Wikisource program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022[தொகு]

Wikisource-logo-with-text.svg

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K[பதில் அளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gladys_jaba&oldid=1406390" இருந்து மீள்விக்கப்பட்டது