உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Gladys jaba

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Gladys jaba!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 06:49, 30 மே 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Gladys jaba,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

சரிபார்த்தல் குறித்து

[தொகு]

வணக்கம். தொடர்ந்து பங்களித்து வருகின்றமைக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நுட்பம் இங்கு வருகிறது. காரணம் நூல்கள் வேறுபடுவதால் நுட்பமும் வேறுபடுகிறது. முடிந்தவரை சரியாக செய்ய வேண்டும் என்பதால், மஞ்சளாக்குவதோடு பெரும்பான்மையான நூல்கள் நிறுத்தி விடுவது வழக்கம். ஏனெனினில் பச்சையாக்கும் பொழுது கூடுதல் உழைப்புத் தேவைப்படுகிறது. நீங்கள் பச்சையாக்கிய பிறகு,செய்த மாற்றங்களைப் பாருங்கள். அதனை செய்தால் இன்னும் உங்கள் பங்களிப்பு அழகுடன் திகழும். பல பக்கங்கள் மஞ்சள் நிறத்துடன் இருப்பினும், ஏறத்தாழ 30% பணி செய்யப்படுவதில்லை. போட்டி என்று இல்லாமல், அனைத்துப் பக்கங்களையும் முடிந்த வரை சரிபார்த்து உதவ கேட்டுக் கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:54, 6 நவம்பர் 2020 (UTC)Reply

மெய்ப்பு உதவி

[தொகு]

வணக்கம். தங்களுடைய மெய்ப்புப் பணி சிறக்க வாழ்த்துகள். அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/159 பக்கத்தில் செய்துள்ள ( கவிதைகள் வந்தால் {{left margin|3em|}} மாற்றங்களை கவனித்து இனி மெய்ப்பு பார்க்கும் பக்கங்களில் உபயோகிக்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 11:14, 9 நவம்பர் 2020 (UTC)Reply

உதவி

[தொகு]

ஒரு பக்கத்தில் பத்தி முடிவடைந்தால் {{nop}} வார்ப்புருவை. பயன்ப்டுத்தவும். அடுத்தப் பக்கத்தில் அந்தப் பத்தி தொடர்ந்தால் இருவரிகள் இடைவெளி விடவேண்டாம். (உ.ம்-அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/158) நன்றி--Balu1967 (பேச்சு) 06:03, 10 நவம்பர் 2020 (UTC)Reply

மேலடி கீழடி

[தொகு]

வணக்கம். Gladys jaba தாங்கள் மெய்ப்புப் பார்த்த பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/14 பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களை கவனிக்கவும். மேலடி, கீழடி இடவேண்டியிருந்தால் {{rh|||}} வார்ப்புருவை பயன்டுத்தவும். தொடர்ந்து பங்களித்து வாருங்கள் நன்றி. --Balu1967 (பேச்சு) 00:59, 13 நவம்பர் 2020 (UTC)Reply

நூல்- தேவை

[தொகு]

வணக்கம், போட்டிக்கான நூல் தேவையிருப்பின் உடனே தெரியப்படுத்தவும், மேலடி இட்டு கொடுக்கலாம். உடனே... ஒரு நாள் மட்டுமே உள்ளது.--வெற்றியரசன் (பேச்சு) 13:33, 14 நவம்பர் 2020 (UTC)Reply

Thank you for your participation and support

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Gladys jaba,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இறுதி நூல்கள்

[தொகு]

புதிய நூல்களை இணைத்துள்ளேன். மேலடி இட வேண்டாம். ஆனால் அதனை நடுப்பகுதியில் நீக்குக.--தகவலுழவன் (பேச்சு). 16:38, 15 நவம்பர் 2020 (UTC)Reply

மிக்க மிகழ்ச்சி

[தொகு]

இறுதிவரை மற்றவருடன் பங்களித்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். தொடர்ந்தும் நாம் இணைந்து தமிழ் நூல்களை இணையத்தில் பாதுகாக்க பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 18:42, 15 நவம்பர் 2020 (UTC)Reply

விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு

[தொகு]

வணக்கம் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:24, 18 நவம்பர் 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon 2020 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Gladys jaba, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

gap

[தொகு]

ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் {{gap}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். மேலும் <p align=justify> தேவையில்லை. ஆங்கிலத்தில் உள்ளது போல் பல ஓர், எழுத்து வார்த்தைகள் அதிகம் வரிகளில் வருவதில்லை. மேலும் பின்னொட்டு காரணமாக வார்த்தைகளின் நீளம் அதிகமாகிறது. justify செய்வதால் கைபேசி போன்ற சிறிய திரையில் வார்த்தை வெட்டு இல்லாம் படிப்பதற்கு சுகமாக இருக்காது. அதனால் justify தவிர்க்கவும். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 06:36, 1 திசம்பர் 2020 (UTC)Reply

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் Gladys jaba, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Gladys jaba,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

பிரிந்துள்ள வார்த்தைகள்

[தொகு]

பிரிந்துள்ள வார்த்தைகளைக் ஒன்று சேர்க்கவும். கவனிக்க நன்றிSridhar G (பேச்சு) 08:46, 16 ஆகத்து 2021 (UTC)Reply

தங்களது பங்களிப்புகளில் இதனை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கவும். பின்னர் புதிய பக்கங்களில் மெய்ப்பு பார்க்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 08:51, 16 ஆகத்து 2021 (UTC)Reply

தமிழ் எண்கள்

[தொகு]

அன்புடையீர்,

அட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf நூலில் ௨,௬,௪ இது போன்ற தமிழ் எண்களை இட சிறப்பு எழுத்துக்கள் சென்று தமிழைத் தேர்ந்தெடுக்கவும். -- Fathima (பேச்சு) 12:40, 24 ஆகத்து 2021 (UTC)Reply

குறிகள்

[தொகு]

மெய்ப்பு பார்க்கும் போது குறிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருக காண்க Sridhar G (பேச்சு) 07:29, 26 ஆகத்து 2021 (UTC)Reply

பரிந்துரை நூல்கள்

[தொகு]

பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக--தகவலுழவன் (பேச்சு). 03:00, 30 ஆகத்து 2021 (UTC)Reply

உரையுள்ள பக்கங்கள்

[தொகு]

உரை மட்டுமே உள்ள பக்கங்களை, உரை வடிவத்திலேயே சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் விக்கிமூலம். உரை உள்ளப் பக்கங்களை இப்படி மற்றும் இப்படி படமாக சேர்க்க வேண்டாம். படத்தை நீக்கி மெய்ப்பு செய்த உரை சேர்க்கப்பட வேண்டும். போட்டி விதியின்படி தெரிவிக்கப்பட்டபின் 24 மணி நேரத்தில் சரி செய்யாவிட்டால் மெய்ப்பு செய்த பக்கம் முன்னிலை செய்யப்படும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:06, 31 ஆகத்து 2021 (UTC)Reply

ஐயா இந்த தவறுக்கு மிகவும்வருந்துகிறேன்.மண்ணிக்கவும் சில பயனர்களை பார்த்து இத்தவறை செய்துவிட்டேன்.முடிந்த அளவு சரிசெய்து விட்டேன்.--Gladys jaba (பேச்சு) 14:31, 31 ஆகத்து 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Gladys jaba, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 10 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K) 16:24, 22 செப்டம்பர் 2021 (UTC)
Wikisource program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமேனிய அறிவிப்பு

[தொகு]

வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:20, 27 சூலை 2022 (UTC)Reply

Indic Wikisource proofread-a-thon November 2022

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translate it

Dear Gladys jaba,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

Gladys jaba

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக

[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:00, 14 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்

[தொகு]

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:34, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்

[தொகு]
வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 13:59, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு

[தொகு]
wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 23:54, 28 ஏப்ரல் 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gladys_jaba&oldid=1506484" இலிருந்து மீள்விக்கப்பட்டது