குண்டான உடம்பை குறைப்பது எப்படி
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?
தேசிய விருது பெற்ற பேராசிரியர்
பல்கலைப் பேரறிஞர்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI
ராஜ்மோகன் பதிப்பகம்
8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி. நகர், சென்னை - 600017.
தொலைபேசி: 4342232
விளையாட்டுப்பதிப்பகம்
'லில்லிபவனம்'
8/1, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி. நகர், சென்னை - 600017.
தொலைபேசி: 4342232
நூலின் பெயர் | : | குண்டான உடம்பை குறைப்பது எப்படி |
மொழி | : | தமிழ் |
பொருள் | : | உடலழகுப் பயிற்சி முறைகள். |
ஆசிரியர் | : | டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா (1937 – 2001) |
பதிப்பு | : | முதல் பதிப்பு -31 - டிசம்பர் 2002 |
நூலின் அளவு | : | கிரவுன் |
படிகள் | : | 1200 |
அச்சு | : | 12 புள்ளி |
தாள் | : | வெள்ளை |
பக்கங்கள் | : | 96 |
நூல் கட்டுமானம் | : | அட்டைக்கட்டு |
விலை : ரூ. 20-00
உரிமை | : | ஆசிரியருக்கு |
வெளியிட்டோர் | : | விளையாட்டுப் பதிப்பகம் 8/1, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017 தொலைப்பேசி: 4342232 |
அச்சிட்டோர் | : | கிரேஸ் பிரிண்டர்ஸ் 8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு தி.நகர், சென்னை - 600 017. தொலைப்பேசி: 4332696 |
"குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?" என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன்.
உலகில் வாழ்கிற ஒவ்வொருவருக்கும், தனது உடலானது சீராக இருக்க வேண்டும். நேராக இருக்க வேண்டும். ஜோராக இருக்க வேண்டுமென்ற ஆசை உள்ளத்திலே ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருப்பது உண்மைதான்.
சில காரணங்களால் இந்த ஆசை சிதறிப் போவதுண்டு. சிதைந்துபோவது உண்டு. உருமாறிப் போவதும் உண்டு. அதற்கான காரணங்கள் தெரிந்தாலும் அதை மாற்றியமைக்க முடியாத, ஒரு வருத்தமான மயக்க நிலையும் உண்டு.
இப்படிப்பட்ட வருத்தமும், மாற்றமும், மனதைக் கலங்க அடிக்கின்ற மயக்கமும் உங்கள் உள்ளத்திலிருந்து அகற்றி வெளியேற்றுவதற்காகத்தான், இந்த நூலை உங்களிடம் தந்துள்ளேன்.
வாழ்வு வளமாக வேண்டுமென்ற விருப்பம் உங்களைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், தாழ்வு மனப்பான்மையும் உருவாகி ஒன்று உங்கள் உள்ளத்திலே புகுந்து கொண்டு ஓரங்கட்டி விடுகிறது. அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு வெளியேறி, விடுதலை அடைந்து, நீங்கள் வெற்றி காண வேண்டும். மற்றவர்கள் கண்முன்னே வீர நடைபோட வேண்டும். மற்றவர்கள் இளக்காரபார்வைக்கு எதிரே நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இந்தத் துணிவினை உங்கள் உள்ளத்திலே தூண்டிவிடும் துணையாக இந்த நூலை உங்களுக்குக் கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இதுபோன்ற பல உடலழகுப் பயிற்சி, முறைகளை விளக்கும் நூல்களை எழுதி வழங்கியபொழுது, அவை மக்களுக்கு மகத்தான உதவியினைச் செய்து உதவின என்று அறிந்து இந்த நூலையும், தேவைப்படுகிற உங்கள் திருக்கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.
நூலைப் படிப்பதால் மட்டும் உடம்பு குறைந்துவிடாது. கொடுத்திருக்கும் பயிற்சிகளாகக் குறைவில்லாமல், நிறைவான நம்பிக்கையுடன் நிதமும் செய்துவர வேண்டும். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், உணவு உண்பதில் கொஞ்சம் பத்தியத்தைக் கடைபிடிக்கவும். தொடர்ந்து செய்து கொண்டே வந்தால், தொளதொள என்ற உடம்பு மாறி, தேகத்தில் புதுப் பொலிவையும், பேரழகையும் ஏற்படுத்தும்.
வாழ்க எல்லா நலமும், வளமும் பெற்று, இந்த நூலைக்கற்று.
லில்லி பவனம், அன்புடன்,
தி. நகர். சென்னை - 17. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
01. விளையாட்டுக்களின் விதிகள்
02. விளையாட்டுக்களின் கதைகள்
03. விளையாட்டுக்களில் வினோதங்கள்
04. விளையாட்டு உலகில் வீரக் கதைகள்
05. வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்
06. விளையாட்டுக்களில் சொல்லும் பொருளும்
07. விளையாட்டுக்களில் வினாடி வினா-விடை
08. விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
09. விளையாட்டுத் துறையில் பொது அறிவு நூல்
10. விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
11. விளையாட்டுக்களுக்குப் பெயர் வந்தது எப்படி?
12. விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும்
13. விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி
14. விளையாட்டுத் துறையில் ஆங்கிலம், தமிழ், அகராதி
15. நலமே நமது பலம் 16. உடற்கல்வி என்றால் என்ன?
17. உலக நாடுகளில் உடற்கல்வி
18. உடலழகுப் பயிற்சி முறைகள்
19. உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்
20. தேகத்தை தெரிந்து கொள்வோம்
21. பெண்களும் பேரழகு பெறலாம்
22. ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
23. பேரின்பம் தரும் பிராணாயாமம்
24. பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள்
25. பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்
26. இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்
27. நீங்களும் உடலழகு பெறலாம்
28. நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்
29. நீங்களும் உயரமாக வளரலாம்
30. நீங்களும் வலிமையோடு வாழலாம்
31. நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
32. நீங்களும் மகிழ்ச்சியோடு வாழலாம்
34. உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்
35. உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும் 36.உடலழகுப் பயிற்சி முறைகள்
37.எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம்?
38.உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்
39.கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
40.கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி - பதில்
41.கேரம் விளையாடுவது எப்படி?
42.சதுரங்கம் விளையாடுவது எப்படி?
43.ஒலிம்பிக் பந்தயத்தின் கதை
44.கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
45.அகில உலக ஓடுகளப் போட்டி விதிமுறைகள்
46.குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?
47.முக அழகைக் காப்பது எப்படி ?
48.தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
49.பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்?
50.1984ல் ஒலிம்பிக் பந்தயங்கள்
51.பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்
52.சியோல் ஒலிம்பிக் பந்தயங்கள்
53.இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள்
54.வெற்றி விளையாட்டு காட்டுகிறது (சிறுகதை)
55.அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்
56.தமிழ்நாட்டுச் சடுகுடுப்பாடல்களும்
57.சடுகுடு ஆட்டமும் மறைந்து கிடக்கும் மனித சக்தி
58.குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
59.விளையாட்டுத் துறையில் தமிழிலக்கிய வளர்ச்சி
60.குறளுக்குப் புதிய பொருள்
61.வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்
62.தெரிந்தால் சமயத்தில் உதவும்
63.வானொலியில் விளையாட்டுக்கள்
65.விளையாட்டு அமுதம்
66.விளையாட்டு உலகம்
67.விளையாட்டுச் சிந்தனைகள்
68.விளையாட்டு விருந்து
69.விளையாட்டு ஆத்திச்சூடி
70.வாழ்க்கைப் பந்தயம் 71. சிந்தனைச் சுற்றுலா
72. சிந்தனைப் பந்தாட்டம்
73. அவமானமா? அஞ்சாதே!
74. அனுபவக் களஞ்சியம்
75. பாதுகாப்புக் கல்வி
76. கைப்பந்தாட்டம்
77. கால்பந்தாட்டம்
78. கூடைப்பந்தாட்டம்
79. பூப்பந்தாட்டம்
80. வளைகோல் பந்தாட்டம்
81. வளையப்பந்தாட்டம்
82. மென் பந்தாட்டம்
83. சடுகுடு ஆட்டம்
84. கோ கோ ஆட்டம்
85. நல்ல கதைகள் பாகம் 1, பாகம் II, பாகம் III
86. மாணவர்க்கேற்ற மேடை நாடகங்கள்
87. வேஷங்கள் விளையாடுகின்றன (சிறுகதைகள்)
88. பண்புதரும் அன்புக் கதைகள்
89. நல்ல பாடல்கள்
90. நல்ல நாடகங்கள்
91. நவரச நாடகங்கள்
92. நவனின் நாடகங்கள்
93. சுவையான நாடகங்கள்
94. தெய்வ மலர்
95. நல்ல நல்ல கதைப் பாடல்கள்
96. செங்கரும்பு (கவிதைத் தொகுப்பு)
97. கடவுள் கைவிட மாட்டார்
98. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
99. Quotations on Sports and Games
100. General Knolwedge in Sports and Games
101. How to break ties in Sports and Games?
102. Physical Fitness and Health