இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
790
சங்க இலக்கியத்
" | ரூட்டேசி | நரந்தம்-பூ | சிட்ரஸ் மெடிகா |
" | ஆக்னேசி | செருந்தி | ஆக்னா ஸ்குவரோசா |
" | மீலியேசி | வேம்பு | அசாடிராக்டா இன்டிகா |
8. ஒலகேலீஸ் | |||
9. செலாஸ்ட்ரேலிஸ் | |||
10. சாப்பிண்டேலீஸ் | |||
குடும்பம் | சாப்பிண்டேசி | உழிஞை | கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம் |
" | " | முடக்கத்தான் | " " |
" | " | முடக்கற்றான் | " " |
" | அனகார்டியேசி | தேமா | மாஞ்சிபெரா இன்டிகா |
ஆர்டினேஸ் அனோமலி | மொரிங்கேசி | முருங்கை | மொரிங்கா டெரிகோஸ்பர்மா |
III காலிசிபுளோரே | |||
11. ரோசேலீஸ் | |||
குடும்பம் | லெகுமினோசி | ||
" | அ.பாப்பிலியோனேட்டே | கவிர் | எரித்ரைனா இன்டிகா |
" | " | கலியாணமுருங்கை | " " |
" | " | முருக்கு, முள்முருக்கு | " " |
" | " | புனமுருக்கு, புழகு | " " |
" | " | கண்ணி, குன்றி | ஏப்ரஸ் பிரிகடோரியஸ் |