பூவும் கனியும்

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!



பூவும் கனியும்.pdf

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
CC-Zero-badge.svg Blank.jpg CC-logo.svg
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode

No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.+

பதிப்புரை


கல்வித் துறையின் எல்லா நிலை களையும் தரங்களையும்பற்றி எண்ணிப் பார்த்துப் பேசிய பேச்சுக்கள் இங்கே வரிவடிவம் பெற்றுள்ளன. பூத்து, காய்த்து, கனியாக வாய்ப்புக் கொடுத்தால் நம் நாட்டுச் செல்வம் செழிக்கும்; சிறக்கும். இந்தத் துறையில் நாங்களும் ஒரு பணிசெய்ய உதவிய மாநிலக் கல்வி நெறியாளர் (Director of Public Instruction) அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஜி. ஆர். தாமோதரன்

முன்னுரை

'மேடைப் பேச்சு' என் அலுவலின் ஒரு பகுதியாகிவிட்டது. அங்கும் இங்கும் சில அன்பர்கள் அப் பேச்சுக்களில் சிலவற்றை ஒலிப்பதிவு செய்து காப்பாற்றி வைத்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றி.

அவற்றை நேரில் கேட்க முடியாதவர்கள், படிப்பது பயனுடைய தாகும் என்று நண்பர்கள் கருதினார்கள். என்னை நானே எப்படி எடைபோட முடியும் ? ஆகவே, நண்பர்களின் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டு, அவற்றில் சிலவற்றைப் 'பூவும் கனியும்' என்ற நூலாக வெளியிட இசைந்தேன். 'அடித்தா? அணைத்தா?' என்ற நூலை ஆதரித்து ஊக்கியதைப்போல் இதையும் ஏற்று, மேலும் ஊக்குவிக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.

இந் நூலை வெளியிட அனுமதித்த சென்னை அரசியலாருக்கு என் நன்றி உரியதாகும். ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் தொண்டாற்றும் கலைக்கதிர் ஆசிரியர், நல்லார் நண்பர், திரு. ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் இந்நூலை வெளியிட முன் வந்தமைக்கு நன்றியுடையேன். 

இந் நூலில் வரும் கருத்துக்களும் கொள்கைகளும் என் சொந்தக் கருத்துக்களும் கொள்கைகளுமே. ஆகவே, அவற்றிலுள்ள குற்றங்களுக்கு நானே பொறுப்பு. அரசியலாரை அவை எவ்விதத்திலும் சம்பந்தப்படுத்தா; குற்றத்தை நீக்கி, குணமிருப்பின் அதை மட்டும் கொள்ளும்படி கோருகிறேன்.

நெ து. சுந்தரவடிவேலு

26 —–1 —– '58


இரண்டாம் பதிப்பு :

இந் நூலைக் கனிவோடு ஏற்று, இரண்டாம் பதிப்பு வெளியிடும் தேவையை உண்டாக்கிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இவ்விரண்டாம் பதிப்பை வெளியிடும் கலைக்கதிருக்கும் என் நன்றி. இப் பதிப்பையும் விரைந்து பெற்று, பூக்கள் பல கனியாகுமாறு துணைபுரியும்படி தமிழ்ப் பெருமக்களைக் கோருகிறேன்.

நெ. து. சுந்தரவடிவேலு

27—–5—–59

காணிக்கை


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்

என்பது பொதுமறை. அவ்வழி தம்முடைய அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் என்னையோ, என் உடன்பிறந்தோர் களையோ கல்வியில் பாதிக்காத வகையில் கட்டிக்காத்து, நற் கல்வி பெறச்செய்த என் தந்தையாருக்கு நன்றியறிதலோடும், வணக்கத்தோடும் இச் சிறு நூலைக் காணிக்கை யாக்குகிறேன்.

நெ. து. சுந்தரவடிவேலு

உள்ளடக்கம்


I. 7
II. 19
III. 31
IV. 42
V. 58
VI. 71
"https://ta.wikisource.org/w/index.php?title=பூவும்_கனியும்&oldid=487527" இருந்து மீள்விக்கப்பட்டது