முக அழகைக் காப்பது எப்படி
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
காப்பது எப்படி
தேசிய விருது பெற்ற
பல்கலைப் பேரறிஞர்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
M.A., M.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI
விளையாட்டு பதிப்பகம்
‘லில்லி பவனம்’
8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி. நகர், சென்னை - 600 017.
தொலைபேசி: 4342232
நூலின் பெயர் | : | முக அழகைக் காப்பது எப்படி |
மொழி | : | தமிழ் |
பொருள் | : | உடல் நலம் |
ஆசிரியர் | : | டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா |
பதிப்பு | : | முதல் பதிப்பு நவம்பர் 2001 |
நூலின் அளவு | : | கிரவுன் |
படிகள் | : | 1200 |
அச்சு | : | 12 புள்ளி |
தாள் | : | வெள்ளைதாள் |
பக்கங்கள் | : | 96 |
நூல் கட்டுமானம் | : | பேப்பர் அட்டைக்கட்டு |
விலை | : | ரூ. 20-00 |
உரிமை | : | ஆசிரியருக்கு |
வெளியிட்டோர் | : | விளையாட்டுப் பதிப்பகம் 8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி. நகர், சென்னை -600 017 தொலைபேசி: 4342232 |
அச்சிட்டோர் | : | எவரெடி பிரிண்டர்ஸ் சென்னை - 600 017. |
‘முக அழகைக் காப்பது எப்படி’ என்று இந்த நூலுக்கு உணர்வு பூர்வமாக ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறேன். மூன்றே வரிகளில் சொல்லி விடலாம். இதற்குப் போய் இவ்வளவு பெரிய புத்தகமா என்று சிலர் கேட்கிறார்கள். எல்லோரும் நினைப்பது போல, முகம் ஒரு மிகச் சாதாரணமான உறுப்பல்ல.
முகம் என்பது உலாவருகின்ற சுகத்தை உலகுக்குக் காட்டுகிற தொலைக் காட்சிப் பெட்டி. அகத்தில் ஆரவாரமிடும் எண்ணங்களின் அலையோட்டத்தை, நிலைப்பாட்டினை வெளியிலே முகந்து வந்து கொண்டு காட்டுகிற வியப்பூட்டும் நிலைக்கண்ணாடி.
ஒருவரைப் பார்த்தவுடன் வணக்கம் செய்யத் தூண்டுவதும், மரியாதை செய்ய வைப்பதும். அவரது முகத்தைப் பார்த்த பிறகுதான்.
பார்த்தவுடனே பிடித்துப் போய்விட்டால் அதை முகம் என்கிறார்கள். கொஞ்சம் எரிச்சலோடு காணப்பட்டால் மூஞ்சி என்கிறார்கள். மூஞ்சி என்றால் கோணல் முகம், தட்டை முகம் அல்லது கோண முகம் என்று கூடச் செல்லலாம்.
முகத்திலே அழகும், கலையும், கவர்ச்சியும் இருக்க வேண்டும்.
முகத்திலே அழகில்லாமல், எந்தவிதக் களையும் இல்லாமல், எந்தவிதக் கவர்ச்சியும் இல்லாமல் போனால் அந்த முகத்தைப் பார்த்தவுடன் அதை முகரக் கட்டை என்கிறார்கள். உணர்ச்சி உள்ள முகத்திற்கு உணர்ச்சியற்ற மரக்கட்டையைக் கொண்டு வந்து உவமைகாட்டுகிறபோது கேட்கின்ற நமது மனம் கொந்தளிக்கிறதல்லவா!
முகத்தை அழகாக வைத்துக் கொள்வது ஒருகலை. முகத்தைப் பூரணப் பொலிவாகப் பாதுகாப்பது, அது பெரிய ராஜ அம்சமான தந்திரம். அதாவது தன்+திறம் அதுதான் தந்திரம். உங்கள் முக அழகைப் பாதுகாக்க இந்தச் சிறிய நூல் உதவுகிறது என்றால், அது நான் மேற்கொண்ட பெருமுயற்சிக்குக் கிடைத்த பெரிய பரிசுதான்.
அழகு என்ற பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் தேடலாம். பெறலாம். அதற்குச் சீரான இலட்சியம், இடைவிடா முயற்சி, தூயபழக்க வழக்கங்கள் வேண்டும். இவையெல்லாம் உங்களிடம் ஏற்கெனவே இருக்கின்றன.
எனது நூல் உங்கள் முக அழகுக்குப் பக்கபலமாக இருக்கும். பக்கத்துணையாக இருந்து வழிநடத்தும் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் வசந்தகால வாழ்வை நோக்கி, வெற்றிப்பயணம் அடைய வாழ்த்துகிறேன்.
'லில்லி பவனம்'
என்றும் அன்புடன்
சென்னை-600 017
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
01. விளையாட்டுக்களின் விதிகள்
02. விளையாட்டுக்களின் கதைகள்
03. விளையாட்டுக்களில் வினோதங்கள்
04. விளையாட்டு உலகில் வீரக் கதைகள்
05. விளையாட்டுக்களில் சொல்லும் பொருளும்
06. விளையாட்டுக்களில் வினாடி வினா-விடை
07. விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
08. விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
09. விளையாட்டுக்களுக்குப் பெயர் வந்தது எப்படி?
10. விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி
11. விளையாட்டுத் துறையில் ஆங்கிலம், தமிழ், அகராதி
12. நலமே நமது பலம்
13. உடற்கல்வி என்றால் என்ன?
14. உலக நாடுகளில் உடற்கல்வி
15. உடலழகுப் பயிற்சி முறைகள்
16. உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்
17. தேகத்தை தெரிந்து கொள்வோம்
18. பெண்களும் பேரழகு பெறலாம்
19. ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
20. பேரின்பம் தரும் பிராணாயாமம்
21. பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள்
22. பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்
23. இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்
24. நீங்களும் உடலழகு பெறலாம்
25. நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்
26. நீங்களும் உயரமாக வளரலாம்
27. நீங்களும் வலிமையோடு வாழலாம்
28. நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
29. நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்
30. உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்
31. உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்
32. உடலழகுப் பயிற்சி முறைகள்
33. உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்
34. உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்
35. கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
36. கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி - பதில்
37. கேரம் விளையாடுவது எப்படி?
38. சதுரங்கம் விளையாடுவது எப்படி?
39. ஒலிம்பிக் பந்தயத்தின் கதை
40. அகில உலக ஓடுகளப் போட்டி விதிமுறைகள்
41. குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?
42. முக அழகைக் காப்பது எப்படி
43. தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
44. பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்?
45. 1984ல் ஒலிம்பிக் பந்தயங்கள்
46. பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்
47. சியோல் ஒலிம்பிக் பந்தயங்கள்
48. இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள்
49. வெற்றி விளையாட்டு காட்டுகிறது (சிறுகதை)
50. அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்
51. தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு விளையாட்டும்
52. மறைந்து கிடக்கும் மனித சக்தி
53. குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
54. விளையாட்டுத் துறையில் தமிழிலக்கிய வளர்ச்சி
55. குறளுக்குப் புதிய பொருள்
56. வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்
57. வள்ளுவர் வணங்கிய கடவுள்
58. திருக்குறள் புதிய உரை (அறத்துப்பால் மட்டும்)
59. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
60. தெரிந்தால் சமயத்தில் உதவும்
61. வானொலியில் விளையாட்டுக்கள்
62. நமக்கு நாமே உதவி
63. விளையாட்டு ஆத்திச்சூடி
64. வாழ்க்கைப் பந்தயம்
65. சிந்தனைப் பந்தாட்டம்
66. அவமானமா? அஞ்சாதே!
67. அனுபவக் களஞ்சியம்
68. பாதுகாப்புக் கல்வி
69. சடுகுடு ஆட்டம்
70. மாணவர்க்கேற்ற மேடை நாடகங்கள்
71. வேஷங்கள் விளையாடுகின்றன (சிறுகதைகள்)
72. பண்புதரும் அன்புக் கதைகள்
73. நல்ல பாடல்கள்
74. நல்ல நாடகங்கள்
75. நவரச நாடகங்கள்
76. நவனின் நாடகங்கள்
77. சுவையான நாடகங்கள்
78. நல்ல நல்ல கதைப் பாடல்கள்
79. Quotations on Sports and Games
80. General Knolwedge in Sports and Games
81. How to break ties in Sports and Games?
82. Physical Fitness and Health
83. நிமிர்ந்து நில் துணிந்து செய்
84. உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்
85. புதுப்புது சிந்தனைகள்
86. விளையாட்டுக்களின் வரலாறும் விளையாடும் முறைகளும்
87. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாட நூல் (6ஆம் வகுப்பு)
88. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (7ஆம் வகுப்பு)
89. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (8ஆம் வகுப்பு)
90. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (9ஆம் வகுப்பு )
91. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (10ஆம் வகுப்பு)
92. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (11 ஆம் வகுப்பு )
93. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (12 ஆம் வகுப்பு )
94. Health and Physical Education Work Text Book (VI-Std)
95. Health and Physical Education Work Text Book (VII-Std)
96. Health and Physical Education Work Text Book (VIII-Std)
97. Health and Physical Education Work Text Book (IX-Std)
98. Health and Physical Education Work Text Book (X-Std)
99. Health and Physical Education Work Text Book (XI-Std)
100. Health and Physical Education Work Text Book (XII-Std)
101. வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்
102. விளையாட்டுத் துறையில் பொது அறிவு நூல்
103. நீங்களும் இளமையாக வாழலாம்
104. கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
105. விளையாட்டு அமுதம்
106. விளையாட்டு உலகம்
107. விளையாட்டுச் சிந்தனைகள்
108. விளையாட்டு விருந்து
109. சிந்தனைச் சுற்றுலா
110. கைப்பந்தாட்டம்
111. கால்பந்தாட்டம்
112. கூடைப்பந்தாட்டம்
113. பூப்பந்தாட்டம்
114. வளைகோல் பந்தாட்டம்
115. வளையப்பந்தாட்டம்
116. மென் பந்தாட்டம்
117. கோ கோ ஆட்டம்
118. நல்ல கதைகள் 1
119. தெய்வ மலர்
120. செங்கரும்பு (கவிதைத் தொகுப்பு)
121. கடவுள் கைவிட மாட்டார்
122. வேஷங்கள் விளையாடுகின்றன
123. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
124. விளையாட்டுப் பொது அறிவுநூல்
125. General Knowledge for Comeetive Exams.
126. சாந்தி தமிழ் வாசகம்
127. சாந்தி A, B, C Books
128. நன்நெறிக் கல்வி 9ம் வகுப்பு
129. நன்நெறிக் கல்வி 10ம் வகுப்பு
130. நவனார் உரை நூல்
பக்க எண்
1. | 9 |
2. | 15 |
3. | 27 |
4. | 34 |
5. | 41 |
6. | 48 |
7. | 61 |
8. | 67 |