பயனர் பேச்சு:Sgvijayakumar
தலைப்பைச் சேர்
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
--பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:39, 9 மார்ச் 2017 (UTC)
மெய்ப்பு உதவி
[தொகு]Currently we do not have any videos in tamil for tamil wikisource. Primitive help documents can be found at https://ta.wikisource.org/s/3pct
The help documents in English can be found be at https://en.wikisource.org/wiki/Help:Beginner%27s_guide_to_Wikisource .
I think once we can talk then it would be easy for you to get going.
Recently around 2000 nationalised books were uploading in Tamil wikisource for proof reading. The details about this project can be found at https://ta.wikisource.org/s/4kx.
The list of books uploaded can be found at https://ta.wikisource.org/s/4l2
One see the books in this list and which ever book they are interested they can start proof reading them.
One constraint is that in some scanned books few pages are missing. So if they are proofread read then while changing the book source then proof read work would go waste. So it is better to do proof reading in which all the pages are complete.
So it is a good practise to check whether all the pages are there in the scanned books. There is a separate task to do this. In this project one can check the scanned books and tag with appropriate category. The details of the project can be found at https://ta.wikisource.org/s/30od
Also the list of books which contain all the pages can be found here. https://ta.wikisource.org/s/30pk . So it would be better if books for proof reading is selected from this.
Happy to help you further.
நமது பேச்சை இங்கே தொடருவோம். இந்த பேச்சு மற்றவர்களுக்கும் பயன்படலாம்.
நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:38, 31 மார்ச் 2017 (UTC)
மிக்க நன்றி பாலாஜி, முயற்சி செய்கிறேன் Sgvijayakumar (பேச்சு) 15:12, 31 மார்ச் 2017 (UTC)
கிரந்த எழுத்துக்கள்
[தொகு]நண்பரே அருமையான மெய்ப்பு பணிகள் செய்ய ஆரம்பித்துள்ளீர்கள். ஒரு வேண்டுகோள். கிரந்த எழுத்துகள், எழுத்துப்பிழைகள் முதலியவற்றை மாற்றவேண்டாம். புத்தகத்தை எழுதிய ஆசிரியர் எப்படி அதனை எழுதினாரோ அப்படியே நாம் மெய்ப்பு செய்யவேண்டும். இல்லையென்றால் நாம் வரலாற்றை அழிக்கிறோம். எடுத்துக்காட்டு இங்கே. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:04, 2 ஏப்ரல் 2017 (UTC)
துணுக்கு
[தொகு]இங்கு நான் செய்த மாற்றத்தைப் போல் செய்வது நன்று. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:28, 2 ஏப்ரல் 2017 (UTC)
சிறு தொகுப்பு
[தொகு]தங்கள் மெய்ப்பு பணி நன்றாக நடக்கிறது. சிறிய மாற்றங்களை செய்யும் பொழுது அதனை சேமிக்கும் சமயத்தில் "இது ஒரு சிறு தொகுப்பு" என்பதை தேர்வு செய்து கொள்ளவும். இதனால் அண்மைய மாற்றங்களை பார்ப்பவர்களுக்கும் கட்டுரையை பின் தொடர்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:29, 4 ஏப்ரல் 2017 (UTC)
அவரே செய்கிறேன், தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி பாலாஜி Sgvijayakumar (பேச்சு) 13:27, 4 ஏப்ரல் 2017 (UTC)
TRANSCLUSION
[தொகு]அட்டவணை:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf என்பது மின் வருடப்பட்ட பக்கங்களை மெய்ப்பு பார்க்கும் இடம். மெய்ப்பு பார்த்த பின் அதனை தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு என்ற பக்கத்திற்கு கொண்டு வருகிறோம். இதற்கு பெயர் transclusion. இது போன்ற பங்கங்கள் pagename space என்பார்கள். இது போன்ற பக்கங்கள் கூடினால் 5908 பக்கங்களின் எண்ணிக்கை உயரும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:29, 15 ஏப்ரல் 2017 (UTC)
பதக்கம்
[தொகு]அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
--பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:58, 17 ஏப்ரல் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
பக்கம்:திருப்புமுனை.pdf/5
[தொகு]I am unable to make this page green பக்கம்:திருப்புமுனை.pdf/5. can you try making this page green? -- Balajijagadesh (பேச்சு) 16:12, 22 மே 2017 (UTC)
Done, Thanks Sgvijayakumar (பேச்சு) 16:33, 22 மே 2017 (UTC)
50 பக்கங்களுக்கு குறைவான புத்தகங்கள்
[தொகு]50 பக்கங்களுக்கு குறைவான புத்தகங்களின் விவரங்களை கேட்டீர்கள் அல்லவா? இப்பக்கத்தை பாருங்கள். தாங்கள் நினைத்தது போல் விவரம் கிடைக்கும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 08:54, 10 சூன் 2017 (UTC)
- மேலும் query search செய்யலாம். https://quarry.wmflabs.org/query/19391 இப்பக்கத்தை காணுங்கள். இதில் queryல் பக்க எண்களை தங்களுக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 09:12, 10 சூன் 2017 (UTC)
நன்றி பாலாஜி, அணைத்து பக்கங்களும் உள்ள புத்தகங்களில், 50 பக்கத்துக்கு கீழ் உள்ள அட்டவணை கிடைக்குமா. இந்த அட்டவணையில் உள்ள பெரும்பாலான புத்தங்களில் அணைத்து பக்கங்களும் இல்லை.Sgvijayakumar (பேச்சு) 11:28, 10 சூன் 2017 (UTC)
- அதிக புத்தகங்கள் இல்லை. அதனால் ஒவ்வொரு புத்தகமாகவே பார்த்துவிடலாம். மேலும் அணைத்து பக்கங்கள் உள்ளதா என எல்லா புத்தகத்தையும் இன்னும் கண்டறியவில்லை. -- Balajijagadesh (பேச்சு) 13:22, 10 சூன் 2017 (UTC)
- அனைத்து நூல்களின் பக்கங்களையும், இது போல கூகுள் ஆவணமாகக் கொடுத்தால் உங்களுக்கு வசதியாக இருக்குமா? -- த♥உழவன் (உரை) 15:23, 11 பெப்ரவரி 2018 (UTC)
punctuation marks
[தொகு]வணக்கம். punctuation குறிகள் சரிபார்க்காமல் பச்சை செய்ய வேண்டாம். எடுத்துக்காட்டு பக்கம்:குதிரைச் சவாரி.pdf/12. நன்றி. ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் -- Balajijagadesh (பேச்சு) 14:04, 3 சூலை 2017 (UTC)
எடுத்து கூறியதுக்கு நன்றி, இன்னும் கவனமாக மெய்ப்பு பார்க்கிறேன் Sgvijayakumar (பேச்சு) 02:33, 4 சூலை 2017 (UTC)
Fixed all the punctuation errors in the book குதிரைச் சவாரி https://ta.wikisource.org/wiki/அட்டவணை:குதிரைச்_சவாரி.pdf Sgvijayakumar (பேச்சு) 14:51, 4 சூலை 2017 (UTC)
- அருமை -- Balajijagadesh (பேச்சு) 04:01, 5 சூலை 2017 (UTC)
பதக்கம்
[தொகு]சிறப்புப் பதக்கம் | |
தங்கள் மெய்ப்பு திருத்தும் எண்ணிக்கை 2000 த்தை தாண்டியுள்ளதால் உங்களுக்கு இப்பதக்கம். சான்று --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:19, 13 ஆகத்து 2018 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
missing pages
[தொகு]அட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf இந்நூலில் இடையிடையே பல பக்கங்கள் missiñg. இந்த நூலை வெளியிட முடியாது. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 03:09, 3 ஜனவரி 2019 (UTC)
Indic Wikisource Proofreadthon
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
As COVID-19 has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a Online Indic Wikisource Proofreadthon to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K) 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon/Book list
[தொகு]Please add the books name with the index page link, you have added some books, but no Index or pdf not availabe in Sanskrit Wikisource. Either add the pdf file. Either help me to find the pdf scan book.Thanks. Jayanta (CIS-A2K) (பேச்சு) 06:42, 19 ஏப்ரல் 2020 (UTC)
விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/விதிகள்
[தொகு]வணக்கம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கு பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. இது இந்திய அளவில் நடைபெற இருக்கும் முதல் போட்டி/தொடர் தொகுப்பு என்பதால் இதன் விதியினை சற்று நன்கு கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 07:00, 29 ஏப்ரல் 2020 (UTC)
- @Sridhar G: படித்துவிட்டேன். விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் புத்தங்களை பட்டியல் இடவும். நான் ஒரு புத்தகத்தில் தனியாக கவனம் செலுத்த விரும்புகிறேன்.--Sgvijayakumar (பேச்சு) 18:16, 29 ஏப்ரல் 2020 (UTC)
- //நான் ஒரு புத்தகத்தில் தனியாக கவனம் செலுத்த விரும்புகிறேன்// வணக்கம். தாங்கள் மட்டுமே ஒரு புத்தகத்தினை மெய்ப்பு பார்ப்பது என்பது சரியாக இருக்காது என்பதை கருத்தில் கொள்ளவும். காரணம் இது ஒரு தொடர் தொகுப்பு என்பதனால் ஒரு நூலினை பலரும் மெய்ப்பு பார்க்க வேண்டி வரும். மேலும் சில தகவல்களை இன்று மாலைக்குள் தெரிவிக்கிறோம்.நன்றி Sridhar G (பேச்சு) 03:09, 30 ஏப்ரல் 2020 (UTC)
- விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/முன்பதிவு இந்தப் பக்கத்தில் தாங்கள் தொகுக்க விரும்பும் பக்கத்தினை முன்பதிவு செய்து கொள்ளலாம். நன்றி Sridhar G (பேச்சு) 12:57, 30 ஏப்ரல் 2020 (UTC)
- //நான் ஒரு புத்தகத்தில் தனியாக கவனம் செலுத்த விரும்புகிறேன்// வணக்கம். தாங்கள் மட்டுமே ஒரு புத்தகத்தினை மெய்ப்பு பார்ப்பது என்பது சரியாக இருக்காது என்பதை கருத்தில் கொள்ளவும். காரணம் இது ஒரு தொடர் தொகுப்பு என்பதனால் ஒரு நூலினை பலரும் மெய்ப்பு பார்க்க வேண்டி வரும். மேலும் சில தகவல்களை இன்று மாலைக்குள் தெரிவிக்கிறோம்.நன்றி Sridhar G (பேச்சு) 03:09, 30 ஏப்ரல் 2020 (UTC)
கவனிக்க
[தொகு]வணக்கம். விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் தாங்களாகவே மூன்று கட்டுரைத் தலைப்பினை ஏன் சேர்த்துள்ளீர்கள் என்பதனைத் தெரிந்துகொள்ளலாமா? அவ்வாறு சேர்க்கும் முன் கலந்தாலோசிக்கவும். ஒரு கட்டுரைத் தலைப்பினை நாம் மூன்று இடத்தில் சேர்க்க வேண்டும் அப்பொழுது தான் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் தற்போது மூன்று இடங்களிலும் வெவ்வேறு எண்ணிக்கையில் இருப்பது போன்ற குழப்பத்தினை தவிர்க்க உதவவும். தங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள நூல்களி பட்டியல் போதவில்லை எனும் பட்சத்தில் அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 03:58, 3 மே 2020 (UTC)
உலக விஞ்ஞானிகள் கதை
[தொகு]உலக விஞ்ஞானிகள் கதையினை மெய்ப்பு பார்ப்பதை சற்று நிறுத்தி வைக்கவும். மற்ற நூல்களை மெய்ப்பு பார்க்கவும். குழப்பம் தீர்க்க உதவவும் நன்றி Sridhar G (பேச்சு) 04:16, 3 மே 2020 (UTC)
சரி --Sgvijayakumar (பேச்சு) 11:05, 3 மே 2020 (UTC)
நன்றி
[தொகு]வணக்கம். இந்திய அளவிலான விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு மே 1, 2020 முதல் மே 10, 2020 வரையில் நடைபெற்றது. அதில் நமது தமிழ் விக்கிமூலம் சார்பாக 31 பயனர்கள் கலந்து கொண்டனர். இந்த 10 நாட்களில் 5496 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன , 2928 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு இந்திய அளவில் அதிக புள்ளிகள் பெற்ற சமூகங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் (19416 புள்ளிகள்) பெற்றுள்ளனர். இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு தமிழ்ப் பயனர்கள் (பயனர்:Guruleninn, பயனர்:Sridhar G, பயனர்:balu1967, பயனர்:Jskcse4) இடம்பெற்றுள்ளனர் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். இது நமது தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையினைப் பறைசாட்டும் மற்றொரு நிகழ்வு. இதில் பங்குகொண்ட ஒவ்வொருவராலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழுக்கும் தங்களின் நேரத்தினையும், பொன்னான உழைப்பினையும் அளித்த உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. முடிவுகளின் முழு விவரத்தினைக் காண இங்கு செல்லவும்.
Sridhar G (பேச்சு) 14:30, 14 மே 2020 (UTC)
Indic Wikisource Proofreadthon II 2020
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
After successfull first Online Indic Wikisource Proofreadthon hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more Indic Wikisource Proofreadthon II.I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below.
Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM
I really hope many Indic Wikisource proofreader will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
We sent you an e-mail
[தொகு]Hello Sgvijayakumar,
Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.
You can see my explanation here.
MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)
Indic Wikisource Proofreadthon II
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
Thank you for participating at Pool for date selection. But Unfortunately out of 130 votes 69 vote is invalid due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200.
Dates slot | Valid Vote | % |
---|---|---|
1 Oct - 15 Oct 2020 | 26 | 34.21% |
16 Oct - 31 Oct 2020 | 8 | 10.53% |
1 Nov - 15 Nov 2020 | 30 | 39.47% |
16 Nov - 30 Nov 2020 | 12 | 15.79% |
After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from 1st November to 15 November 2020.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: This time we have decided to give the award up to 10 participants in each language group.
- A way to count validated and proofread pages:Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 01 November 2020 00.01 to 15 November 2020 23.59
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisource proofread will be present in this contest too.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear Sgvijayakumar, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season. WHAT DO YOU NEED
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention |
Thank you for your participation and support
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear Sgvijayakumar,
Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention |
மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்
[தொகு]வணக்கம் Sgvijayakumar, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
[தொகு]The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)
അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon
[தொகு]പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.
ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)
Requests for comments : Indic wikisource community 2021
[தொகு](Sorry for writing this message in English - feel free to help us translating it)
Dear Wiki-librarian,
Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.
Please write in detail, and avoid brief comments without explanations.
Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)
வரலாற்று சிறப்பு மிக்க நூல்களுக்கு, கரம் கொடுப்பீர்
[தொகு]அட்டவணை:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf என்ற நூலுக்கு ஓரிரு பக்கங்கள் பங்களிப்பு செய்யக் கோருகிறேன். இதுபோன்று பலர் கூடி நாம் உருவாக்க உள்ளோம். இதில் வரும் குறியீடுகளை ஓரளவு இட்டுள்ளேன். இனியும் நான் இடுவேன். எனவே, வடிவக்குறியீடுகளுக்கு முன்னுரிமை தர வேண்டாம். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு). 02:57, 27 ஏப்ரல் 2021 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
[தொகு]Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
[தொகு]Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear Sgvijayakumar,
Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021
[தொகு]கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
[தொகு]அன்புடையீர் Sgvijayakumar,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022
[தொகு]கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
விக்கிமேனிய அறிவிப்பு
[தொகு]வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:21, 27 சூலை 2022 (UTC)
Indic Wikisource proofread-a-thon November 2022
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translate it
Dear Sgvijayakumar,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
[தொகு]Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
[தொகு]Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
இலக்கண வரலாறு
[தொகு]அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:31, 2 திசம்பர் 2022 (UTC)
Tamil Wikisource Community skill-building workshop
[தொகு]Sgvijayakumar
I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.
We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:
For dates- https://wudele.toolforge.org/taws2023
For City venue- https://wudele.toolforge.org/citytaws2023
For more details, you can go through the project page:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop
1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23
Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக
[தொகு]வணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
- பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:14, 14 மார்ச் 2023 (UTC)