ஆசிரியர்:கல்கி
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: க | கல்கி (1899–1954) |
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. |

கல்கி
படைப்புகள்[தொகு]
புதினங்கள்[தொகு]
-
-
பொன்னியின் செல்வன்
-
-
பார்த்திபன் கனவு
-
-
சிவகாமியின் சபதம்
-
-
அலை ஓசை
-
-
சோலைமலை இளவரசி
-
-
மோகினித் தீவு
-
-
தியாக பூமி
-
-
கள்வனின் காதலி
-
-
பொய்மான் கரடு
-
-
மகுடபதி
சிறுகதைகள்[தொகு]
கல்கி அவர்களின் அனைத்து சிறுகதைகளையும் ஒரே புத்தமாக பதிவிறக்க -
-
-
-
-
-
-
"தப்பிலி கப்"
-
-
அரசூர் பஞ்சாயத்து
-
-
இடிந்த கோட்டை
-
-
இமயமலை எங்கள் மலை
-
-
என் தெய்வம்
-
-
எஸ் எஸ் மேனகா
-
-
ஒன்பது குழி நிலம்
-
-
கணையாழியின் கனவு
-
-
கவர்னர் வண்டி
-
-
காதறாக் கள்ளன்
-
-
காரிருளில் ஒரு மின்னல்
-
-
கைதியின் பிரார்த்தனை
-
-
கோவிந்தனும் வீரப்பனும்
-
-
சாரதையின் தந்திரம்
-
-
சின்னத்தம்பியும் திருடர்களும்
-
-
சுபத்திரையின் சகோதரன்
-
-
தண்டனை யாருக்கு?
-
-
தற்கொலை
-
-
திருவழுந்தூர் சிவக்கொழுந்து
-
-
தூக்குத் தண்டனை
-
-
தேவகியின் கணவன்
-
-
நாடகக்காரி
-
-
பரிசல் துறை
-
-
பாங்கர் விநாயகராவ்
-
-
பாழடைந்த பங்களா
-
-
பிரபல நட்சத்திரம்
-
-
புலி ராஜா
-
-
புஷ்பப் பல்லக்கு
-
-
போலீஸ் விருந்து
-
-
மயிலைக் காளை
-
-
மாலதியின் தந்தை
-
-
ரங்கதுர்க்கம் ராஜா
-
-
லஞ்சம் வாங்காதவன்
-
-
விதூஷகன் சின்னுமுதலி
-
-
வீடு தேடும் படலம்
-
-
வைர மோதிரம்
-
-
ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
-
-
ஸுசீலா எம்ஏ
பயண இலக்கியம்[தொகு]
- இலங்கையில் ஒரு வாரம் (படியெடுக்கும் திட்டம்)