பொன்னியின் செல்வன்

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
— கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில், பொன்னியின் செல்வனிலிருந்து எடுக்கப்பட்டது.
நூலின் அட்டை படிமம்

பொருளடக்கம்[தொகு]

முதல் பாகம் - புது வெள்ளம்[தொகு]

இரண்டாம் பாகம் - சுழற்காற்று[தொகு]

மூன்றாம் பாகம் - கொலை வாள்[தொகு]

நான்காம் பாகம் - மணிமகுடம்[தொகு]

ஐந்தாம் பாகம் - தியாக சிகரம்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=பொன்னியின்_செல்வன்&oldid=476622" இருந்து மீள்விக்கப்பட்டது