ஆசிரியர்:கல்கி

விக்கிமூலம் இல் இருந்து
(ஆசிரியர்:கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கல்கி
(1899–1954)
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
கல்கி

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

சிறுகதைகள்[தொகு]

கல்கி அவர்களின் அனைத்து சிறுகதைகளையும் ஒரே புத்தமாக பதிவிறக்க ePubஆக பதிவிறக்குக - A4 pdfஆக பதிவிறக்குக - A5/(kindle) pdfஆக பதிவிறக்குக -mobi(kindle) ஆக பதிவிறக்குக - rtfஆக பதிவிறக்குக - மற்ற வடிவங்களுக்கு

பயண இலக்கியம்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:கல்கி&oldid=1438615" இருந்து மீள்விக்கப்பட்டது