உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆய்

விக்கிமூலம் இலிருந்து

ஆய்: பார்க்க: அண்டிரன்.

ஆய்: இவர் மைசூர் இராச்சியத்திலுள்ள திரு நாராயணபுரத்தில் வாசஞ் செய்தவர். திருப்பாவைக்கு ஈராயிரப்படி, நாலாயிரப்படி என்னும் இரண்டு வியாக்கியானங்களும், ஆசாரிய இருதயம், ஸ்ரீவசன பூஷணம் என்னும் இவ்விரு நூல்களுக்கும் வியாக்கியானங்களும் அருளிச்செய்தவர். பு. ரா. பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆய்&oldid=1462391" இலிருந்து மீள்விக்கப்பட்டது