பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 349: | வரிசை 349: | ||
- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]) 06:37, 15 ஆகத்து 2021 (UTC) |
- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]) 06:37, 15 ஆகத்து 2021 (UTC) |
||
== |
== நூற்தொகுப்பு வார்ப்புருக்களில் மாற்றம் தேவை == |
||
[[பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/6]] என்பதில் |
[[பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/6]] என்பதில் நூற்தொகுப்பு வார்ப்புருக்களை இட்டுருந்தீர்கள். ஆனால், அது அச்சுப்பக்கம் போல புள்ளிகள் வர வேண்டும். காண்க : [[விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற]]--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:07, 24 ஆகத்து 2021 (UTC) |
02:10, 24 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
உங்கள் பங்களிப்புகளைச் சிறப்பாக செய்கின்றமைக்கு நன்றி. எனினும் ஒரு வேண்டுகோள். பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் என்பதிலுள்ள நூலைத் தேர்ந்தெடுத்து மேம்பாடு செய்யும். 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளதால் இந்த வேண்டுகோள். வணக்கம்.-- த♥உழவன் (உரை) 12:37, 17 டிசம்பர் 2017 (UTC)
அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf
வணக்கம். தாங்கள் விக்கிமூலத்தில் மெய்ப்பு செய்வது மகிழ்ச்சியை தருகிறது. தாங்கள் தற்பொழுது மெய்ப்பு செய்து வரும் மின்னூல் அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf இல் இடையே சில பக்கங்கள் மின்வருடப்படாமல் விடப்பட்டுள்ளது. அதனால் இந்நூலை மெய்ப்பு செய்வதில் உபயோகம் இல்லை. இப்பகுப்பில் உள்ள ஏதேனும் ஒரு நூலை தேர்ந்தெடுத்து செய்தால் நன்று. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:06, 31 ஜனவரி 2018 (UTC)
Share your experience and feedback as a Wikimedian in this global survey
Hello! The Wikimedia Foundation is asking for your feedback in a survey. We want to know how well we are supporting your work on and off wiki, and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. You have been randomly selected to take this survey as we would like to hear from your Wikimedia community. The survey is available in various languages and will take between 20 and 40 minutes.
You can find more information about this survey on the project page and see how your feedback helps the Wikimedia Foundation support editors like you. This survey is hosted by a third-party service and governed by this privacy statement (in English). Please visit our frequently asked questions page to find more information about this survey. If you need additional help, or if you wish to opt-out of future communications about this survey, send an email through the EmailUser feature to WMF Surveys to remove you from the list.
Thank you!
Reminder: Share your feedback in this Wikimedia survey
Every response for this survey can help the Wikimedia Foundation improve your experience on the Wikimedia projects. So far, we have heard from just 29% of Wikimedia contributors. The survey is available in various languages and will take between 20 and 40 minutes to be completed. Take the survey now.
If you have already taken the survey, we are sorry you've received this reminder. We have design the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. If you wish to opt-out of the next reminder or any other survey, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement. Thanks!
Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey
Hello! This is a final reminder that the Wikimedia Foundation survey will close on 23 April, 2018 (07:00 UTC). The survey is available in various languages and will take between 20 and 40 minutes. Take the survey now.
If you already took the survey - thank you! We will not bother you again. We have designed the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. To opt-out of future surveys, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement.
{{gap}}
நன்றாக மெய்ப்பு செய்து வருகின்றீர். மகிழ்ச்சி. ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் {{gap}} பயன்படுத்த அவசியமில்லை. வீணான நேரம் பிடிக்கக்கூடிய செயலாகும். இதன் காரணத்தை இங்கு காணலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:48, 21 அக்டோபர் 2018 (UTC)
உள்ளுரை பக்கம்
வணக்கம். நபிகள் நாயகம் நூலில் உள்ளுரை பக்கத்தை மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு மெய்ப்பு செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி. உள்ளுரை பக்கங்களை வேறு மாதிரி மெய்ப்பு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மெய்ப்பு செய்தபின் உதவி:transclusion செய்யும் போதும் மிகவும் உதவியாக இருக்கும். நான் செய்த மாற்றங்களை இங்கு பார்க்கலாம். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:32, 24 அக்டோபர் 2018 (UTC)
மேலடியில் {{rule}}
பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/14 இது போன்ற பக்கங்களில் மேலடியில் புத்தகத்தில் கோடு இல்லையே. அதனால் நாம் மெய்ப்பு பார்க்கும் பொழுதும் கோடு தேவையில்லை. மேலடியில் {{rule}} இல்லாமல் மெய்ப்பு செய்வது சிறப்பு. நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:35, 24 அக்டோபர் 2018 (UTC)
starting of paragraph / continuation of a paragaraph in a page
At the start of the page if a new paragraph is starting then while proofreading please leave two blank lines at the start of the page. If at the start of the page the paragraph is the continuation of the previous page then please only one blank line at the start of proofreading. So while transcluding the proofread page it would appear properly. or else new paragraph will also become the continuation of the previous page. Examples. new paragraph பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/17 and continuation of paragraph பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/18. Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:48, 24 அக்டோபர் 2018 (UTC)
html codes
Hi.. just asking out of interest to know more. I have seen the changes that has been made here. Just curious to know what is the advantage of using the html codes here vs the previous simple version. What is the additional value the code brings? Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:16, 26 அக்டோபர் 2018 (UTC)
பதக்கம்
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
--ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:20, 26 அக்டோபர் 2018 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
பதக்கம்
பதக்கத்திற்கு நன்றி. Just ensured enhanced readability. As I was 61 years old, still old fashioned. May take time to adjust to the new format of publishing... That's all! -- TI Buhari
- ஆதரவு -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:55, 27 அக்டோபர் 2018 (UTC)
மெய்ப்பு செய்யும் பொழுது புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தவேண்டாம்
தாங்கள் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது மின்வருடப்பட்ட புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த வேண்டாம். அப்படியே இருக்கட்டும். இங்கு செய்துள்ளது போல் செய்ய வேண்டாம். பிழைகள் கூட வரலாறாக அமையும். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மெய்ப்பு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மற்ற விளக்கத்திற்கு மற்றும் மாற்று வழிக்கு இங்கு பார்க்கவும். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:47, 27 அக்டோபர் 2018 (UTC)
பிழைத் திருத்தம்
ஐயா. மெய்ப்பு செய்யும் பொழுது பிழைகளை திருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123 இப்பக்கத்தில் மின்வருடப்பட்ட பக்கத்தில் "வீரமணி அவர்களின் திராவிடக் கழகமாகப் பட்டது" என்று உள்ளதை "வீரமணி அவர்களின் திராவிடர் கழகமாகப் பட்டது". இப்படி மாற்றவேண்டாம். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அதனை அப்படியே எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இருந்து விக்கிமூலம் சற்று வேறுபட்டது. விக்கிபீடியா போல் விக்கி மூலத்தில் நாம் பிழை திருத்த வேண்டியதில்லை. தயவு செய்து மின்னூலில் உள்ள வார்த்தைகளை மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:26, 27 அக்டோபர் 2018 (UTC)
முன்தோற்றம்
தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது அதன் விளைவு தெரிய ஒவ்வொரு முறையும் பக்கத்தை பதிப்பிக்க தேவையில்லை. விளைவுகளை பார்க்க சேமிக்கும் பக்கத்திற்கு அருகில் "முன்தோற்றம் காட்டு" என்ற பொத்தானை அழுத்தினால் சேமிக்காமலேயே விளைவுகளை பார்க்கலாம். அதனால் வீணான அதிப்படியான தொகுப்புகளை தவிர்க்கலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 06:20, 9 நவம்பர் 2018 (UTC)
Indic OCR Button
Sorry for writing in English. Just wanted to type quickly. some times due to OCR issues these empty pages come up.
The users can do OCR on page by page basis using a Indic OCR tool/function. If you see the image attached with, in the source edit mode the there is a OCR button as shown in the red circle. if you click it, fresh OCR will be obtained through google server and the text would be uploaded into the page. We have done OCR for all these pages about 2 years ago. As the accuracy of OCR is increasing with passing time, we can do fresh OCR page by page basis like to like in pages where error is more. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 13:58, 7 மார்ச் 2019 (UTC)
Can do myself in future
Thanks for the quick action. Henceforth I can do this. TI Buhari (TI_Buhari)
Indic Wikisource Proofreadthon II 2020
Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
After successfull first Online Indic Wikisource Proofreadthon hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more Indic Wikisource Proofreadthon II.I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below.
Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM
I really hope many Indic Wikisource proofreader will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon II
Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
Thank you for participating at Pool for date selection. But Unfortunately out of 130 votes 69 vote is invalid due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200.
Dates slot | Valid Vote | % |
---|---|---|
1 Oct - 15 Oct 2020 | 26 | 34.21% |
16 Oct - 31 Oct 2020 | 8 | 10.53% |
1 Nov - 15 Nov 2020 | 30 | 39.47% |
16 Nov - 30 Nov 2020 | 12 | 15.79% |
After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from 1st November to 15 November 2020.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: This time we have decided to give the award up to 10 participants in each language group.
- A way to count validated and proofread pages:Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 01 November 2020 00.01 to 15 November 2020 23.59
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisource proofread will be present in this contest too.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book
Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear TI Buhari, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season. WHAT DO YOU NEED
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention |
மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்
வணக்கம் TI Buhari, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)
അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon
പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.
ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)
Requests for comments : Indic wikisource community 2021
(Sorry for writing this message in English - feel free to help us translating it)
Dear Wiki-librarian,
Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.
Please write in detail, and avoid brief comments without explanations.
Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)
பொருளடக்க பங்களிப்பு
பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/6 இந்த பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். பொதுவாக இதுபோன்ற பக்கங்களைத் தொகுத்தல் என்பது சற்று நேரம் எடுக்கக்கூடியது. பல வகையான பொருளடக்கப்பக்கங்களை காணும் போதே நாம் செய்ய இயலும். எனவே, அதனைத் தவிர்த்தல் நலம். பின்னொரு நன்னாளில் கற்போம். நடுவில் சிவப்பாக வரும் உரையில் தான் நமது எழுத்தாவணம் முழுமையாகத் தோன்றும். அதனை ஓரிரு நாளில் முடித்துத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து பக்கங்களை சீர்மை படுத்துதலுக்கு மிகவும் அக மகிழ்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 16:34, 22 சூலை 2021 (UTC)
Creating Index
Creating such indices are not a big deal. I can learn from example. I had created an index here... https://ta.wikisource.org/wiki/பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/6 Question is how to normalize the red lettered captions...
பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/24
பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/24 என்ற பக்கத்தில் ஒப்பம் இட விட மறந்து விட்டீர்கள். விக்சனரியிலும் உருவாக்கலாம்--தகவலுழவன் (பேச்சு). 00:27, 28 சூலை 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021
Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear TI Buhari,
Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021
கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்க நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
{{nop}}
வணக்கம். தாங்கள் விக்கிமூலம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அதன் கடைசியில் {{nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 06:16, 15 ஆகத்து 2021 (UTC)
@Balajijagadesh: மிக்க நன்றி. Just a slip...--
- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 06:37, 15 ஆகத்து 2021 (UTC)
நூற்தொகுப்பு வார்ப்புருக்களில் மாற்றம் தேவை
பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/6 என்பதில் நூற்தொகுப்பு வார்ப்புருக்களை இட்டுருந்தீர்கள். ஆனால், அது அச்சுப்பக்கம் போல புள்ளிகள் வர வேண்டும். காண்க : விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற--தகவலுழவன் (பேச்சு). 02:07, 24 ஆகத்து 2021 (UTC)