பயனர்:Info-farmer/2021/contributionsAll/december

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்

  • விக்கிமூலத்திற்காக தனிநபர் நன்கொடை பெற்று இதுவரை நாம் செயற்பட்டதில்லை. எனவே, இந்த பக்கத்தில் உள்ள வழிகாட்டலுக்கு ஏற்ப m:Info-farmer/SAARCfund2021 என்பதை எழுத முயன்றேன். நிதிநல்கை கிடைத்தால் சிறப்பாக செயற்பட பகுப்பு:Books to repair என்ற பகுப்பினை விரிவுபடுத்துதல், ஒவ்வொரு நூலுக்குமான தனி உள்ளீடுகள், உரிய பக்கங்களைத் தேடி, அப்பகுப்பில் துணைப்பகுப்புகளாக இணைத்து வருகிறேன். இம்மாதம் முழுவதும், அடுத்த மாதமும் தேவைப்படுகிறது.
  • கொடுக்கப்பட்ட பகுப்புகளில் இருந்து அதன் பக்கப் பெயர்களை எடுப்பதற்கும், அட்டவணையில் உள்ள தேவைப்படும் உட்கூறுகளை எடுத்து நூலகங்களில் எளிமையாகத் தேடவும் ஆவணங்களையும், நிரல்களை எழுத முனைந்துள்ளேன்.