பயனர்:Info-farmer/2021/contributionsAll/april
Appearance
2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
தலைப்பு மாற்றப்பட்ட நூல்கள்
[தொகு]- 5ஏப்ரல்2021 - நான் எழுதிய துணை நிரலையும், மீடியாவிக்கி நிரலுக்குத் தேவையான மாற்றங்களையும் முதற்கட்டமாக சிபியுடன் இணைந்து மூன்று நேரம் கலந்தாய்வு செய்து மாற்றங்களை செய்ய கற்றேன். இதனால் பைத்தான் நிரல் கொண்டு விரைந்து தலைப்புகளை மாற்றலாம். அட்டவணை அடிப்படையில் செய்யும் நுட்பமானது, பக்க அடிப்படையில் மாற்றப்படுகிறது--தகவலுழவன் (பேச்சு). 02:53, 7 ஏப்ரல் 2021 (UTC)
- 7ஏப்ரல்2021 எழுதிய நிரலையும், மாற்றம் செய்த நிரலையும் கொண்டு அட்டவணை:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf என்ற நூலை நகர்த்தினேன். pageGenerators என்ற வழுகளைய, if விதி கொண்டு, நிரலை இற்றைப்படுத்த வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 08:29, 7 ஏப்ரல் 2021 (UTC)
- அட்டவணை:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf -->அட்டவணை:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf தீர்வு
- அட்டவணை:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf = ஸ்ரீராமன் --> ஶ்ரீராமன் = இங்கே, ஶ்ரீராமன் தீக்குளிக்கிறான் !
விரைந்து மெய்ப்பு காண துணைப்பகுப்புகள்
[தொகு]- பகுப்பு:Index Not-Proofread என்ற பகுப்பில் மூன்று இலகரம் (lakhs) பக்கங்கள் உள்ளன. அவற்றில், விரைந்து1500 நூல்களில் மெய்ப்பு காண உதவியாக, துணைப்பகுப்புகளை உருவாக்கி விரிவாக்கி வருகிறேன்.
- பகுப்பு:பக்க எண்ணிக்கை அடிப்படையில் அட்டவணைகள் 16 துணைப்பகுப்புகள் உருவாக்கப்பட்டு, 300 நூல்கள் பிரிக்கப்பட்டன. இன்னும் ஆயிரம் நூல்கள் உள்ளன.
அ, ஆ, இ, ஈ, உ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
[தொகு]- அட்டவணை:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf
- அட்டவணை:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf
- அட்டவணை:ஐவர் ராசாக்கள் கதை.pdf
- பகுப்பு:1000 எண்ணுன்மிகள் பக்க அளவிட்ட அட்டவணைகள் என்பதில் இந்த எழுத்துகளில் அனைத்து நூல்களுக்கும் சீனியின் பைத்தான்2 வழியே, மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் படங்கள் உள்ள பக்கங்கள், அட்டவணைகள், உள்ளடக்கம் எளிமையாக அறியப்படுகின்றன.
- கீழ்கண்ட சிறுநூல்களும் அளவிடப்பட்டன.
- அட்டவணை:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf
- அட்டவணை:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf
- அட்டவணை:கழுமலப்போர்.pdf
- அட்டவணை:காலக் குறிப்புகள்.pdf
- அட்டவணை:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf
- அட்டவணை:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf
- அட்டவணை:கும்மந்தான் கான்சாகிபு.pdf
- அட்டவணை:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf
- அட்டவணை:சினிமாவில் கடவுள்கள்.pdf
- அட்டவணை:சீதா கல்யாணம்.pdf
- அட்டவணை:தீயின் சிறு திவலை.pdf
- அட்டவணை:நாடகத் தமிழ்.pdf
- அட்டவணை:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf
- அட்டவணை:பதினாறும் பெறுக.pdf
- அட்டவணை:பலவகை பூங்கொத்து.pdf
- அட்டவணை:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf
- அட்டவணை:போர் முயற்சியில் நமது பங்கு.pdf
- அட்டவணை:மனை ஆட்சி.pdf
- அட்டவணை:முத்தம்.pdf
- அட்டவணை:முதல் பொது நூலக இயக்கம்.pdf
- அட்டவணை:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf
- அட்டவணை:விவாகரத்து தேவைதானா.pdf
- அட்டவணை:Over Forty Years Before The Footlights-2.pdf
- அட்டவணை:Siva Shrines in India and Beyond Part-5.pdf
- அட்டவணை:Siva Temple Architecture etc..pdf
மேலடி, hws இட்ட நூல்கள்
[தொகு]வாசித்து உருவாக்கிய நூல்கள்
[தொகு]முயற்சிகள்
[தொகு]- விக்கிமூலம் பேச்சு:பைத்தான்3நிரல்கள்/தலைப்பைநகர்த்தல் 3+2+1மணி நேர கலந்துரையாடல்
- பக்கம் பேச்சு:இதயத்தின் கட்டளை.pdf/134 என்ற பக்கத்தில் நூல்களுக்குத் தேவைப்படும் படங்கள் குறித்த பல்வேறு தேவைகள் கலந்தாய்வு செய்யப்பட்டன. எனவே, வரும் மாதங்களில், பிற மொழிகளில் நடைமுறைகள் அலசப்பட்டு இங்கு, அனைவரும் பின்பற்ற நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
- பொதுவகத்தில் c:Category:Cropped images from Tamil books என்ற பகுப்பு, விக்கிமூலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
- சான்றிதழ் குறித்து ஆலமரத்தடியில் எழுதுக
- CSS குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 2 மணிக்கு..
- <section begin=""/.> குறியீடு இட பைத்தான் நிரல் எழுதப்பட்டது. அதன் மூலம் உருவான நூல் :தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் இதில் 66 துணைப்பக்கங்கள் இருந்தன. பொதுவாக ஒரு நூலில் 10 துணைப்பக்கங்களுக்குள்ளே தான் இருக்கும்.