உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Info-farmer/2021/contributionsAll/march

விக்கிமூலம் இலிருந்து

2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்

தலைப்பு மாற்றப்பட்ட நூல்கள்[தொகு]

நூல் மேம்பாடு[தொகு]

பிற[தொகு]

  • சிபியுடன் செல்லினியம்+ பைத்தான்3 நிரலாக்கப் பயிற்சி, 3 மணி நேரம்
  • spell4wiki Caption,SDoC முயற்சிகள், செருமனிய நண்பரின் மாதிரி நிரலாக்கத்தினை மாற்ற வேண்டும்.
  • நிரலர்களுக்கான விக்கிப்புரிந்துணர்வுப் படப்பதிவு File:PAWS introduction 1 start.webm, [[:]]
  • மார்ச்சு 3 - முதற்பக்க ஒருங்கிணைப்பு
  • மார்ச்சு 7 - காஞ்சி லினக்சு நிரலர்களுடன் கலந்துரையாடல் (விக்கிமூலத் தேவைகள், நிரலாக்கர் நோக்கில் விளக்கப்பட்டன. (31/2மணிநேரம்)
  • மார்ச்சு 8 - 12 பக்கநகர்த்தல், otrs, இரண்டாவது இந்திய விக்கிமூலப் போட்டியின் 91 நூல்களில் மேம்பாடு தொடங்கப்பட்டன.
  • மார்ச்சு 14 - ரூபி மொழியில் இணையப்பக்கத் தரவுகளை எடுத்தலுக்கான, நிரலாக்கம் கலந்துரையாடி எழுதப்பட்டது. (3மணிநேரம்)
  • படமுள்ள மின்னூல் பக்கங்களை தனியே பிரித்தெடுப்பதற்கான பலவித முயற்சிகள் இணையகருவி hipdf, கட்டளைக்கருவி [[]]
  • https://commons.wikimedia.org/wiki/Special:SuggestedTags#user
  • பகுப்பு:பைத்தான் நிரல்கள் உடன் பயன்படுத்த ஏதுவாக எழுதத் தொடங்கியுள்ளேன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Info-farmer/2021/contributionsAll/march&oldid=1353026" இலிருந்து மீள்விக்கப்பட்டது