பயனர்:Info-farmer/2021/contributionsAll/may
Appearance
2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
- சீனியுடன் இணைந்து விக்கித்தரவு, விக்கிமூல இணைப்புகளை Lua வழி செய்ய ஆய்ந்தோம். தொடர்புடையவை: மீடியாவிக்கி பேச்சு:Proofreadpage index data config
- 5 மே2021 பக்கநகர்த்தல் நிரல் குறித்த சீராய்வு. விவரம்:விக்கிமூலம் பேச்சு:பைத்தான்3நிரல்கள்/தலைப்பைநகர்த்தல்
- பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/9, பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/10 அட்டவணைகளின் வடிவம் ஒரே மாதிரியானது அல்ல என்பதால் அதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதிலிருந்து 33 நூற்த்தொகுப்புத்துணைப்பக்கங்கள் உருவாக்க வேண்டும்.
- 7 to11மே2021 I've tagged all my uploads! by c:Commons:Structured data/Computer-aided tagging by Suggested tags from the project c:Commons:Depicts
- 13 to மே2021 அட்டவணை:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf நூலானது 1942 ஆம் ஆண்டு உருவாகப்பட்டது என்பதால் அதன் பதிப்பு முறைகள், விக்கிக்கு ஏற்ப மாற்ற சற்று புதியன கற்க வேண்டியுள்ளது. இதில் 33 நூற்த்துணைப்பக்கங்கள் உருவாக்க வேண்டும் அதில் 16 நூற்த்துணைபக்கங்களை நான் உருவாக்கி உள்ளேன். மிதமுள்ள துணைப்பக்கங்களுக்கு கீழ்வரும் படப்பதிவுகளைச் செய்து பிறருக்கும் பயிற்சி அளிக்கிறேன்.
நூற்த்துணைப்பக்கம் உருவாக்குவதற்கான திரைப்பதிவுகள்
[தொகு]-
பகுதி 1
-
பகுதி 2
-
பகுதி 3
இது குறித்தும் பின்னூட்டம் தருக. வேறு ஏதேனும் இது குறித்து தேவையெனில், என் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும் என ஆலமரத்தடியிலும், கணியம் டெலிகிராம் குழுவிலும் தெரிவித்துள்ளேன்.
- 17 to 30 மே2021 காஞ்சிலினக்சு குழுவில் AI வகுப்புகள் (90 நிமிடங்கள்) சிறப்பானத் தொடக்கம். விக்கிமூலத்தில் அச்சால் பிரிந்த சொற்களை இணைக்க கலந்துரையாடல் சிபியுடன் கலந்து 150 நிமிடங்கள் செய்தோம். அதன்படி, 'தெசராக்டு'(en:w:Tesseract (software)) எழுத்துணிரயாக்கத்தில் சரியாக மெய்யெழுத்துக்களுக்கு வருகிறது. ஆனால், கூகுள் எழுத்துணியாக்கத்திற்கான முயற்சிகளை மேலும் பலருடன் இணைந்து, முன்னெடுக்க உள்ளோம். இந்நிகழ்வில் உருவாக்கிய பைத்தான்3 நிரல்
- 20 to மே2021விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/தலைப்பைநகர்த்தலின் பக்கங்கள்
- 29, 30 மே 2021 சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள் மின்னூல் சரிபார்ப்பு உருவாக்கப்பட்டது. <.center> என்ற குறியீடு வழக்கொழிந்தபடியால், அனைத்துப் பக்கங்களிலும், {{center}.} மாற்றப்பட்டுள்ளது.<section> குறியீடுகள் இதற்கு தேவையில்லை. ஏனெனில், ஒரு பக்கத்தில் மூன்று கதைகள் கூட அமைந்திருப்பதால், 125 பக்கங்களில் முதல் 6 பக்கங்களை முதன்மை பக்கமாகவும், மீதமுள்ள பக்கங்களை 10 துணைப்பக்கங்களாகவும் பிரித்து உருவாக்கியுள்ளேன்.
- இலக்கிய அட்டவணைகள், திருக்குறள் அட்டவணைகள் உருவாக்கம்.
- விக்கிமூலத்திற்கான 2மணிநேர பயிலரங்கு
- சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள் 125 பக்கங்களில் மொத்தம்35 பக்கங்களில் இருந்து தேவையற்ற குறியீடுகள் <section begin=""/, நீக்கம்.